Sunday, December 27, 2009

தொடரும் அடை மழையினால் பெரும் பாதிப்பு

தொடரும் அடை மழையினால் பெரும் பாதிப்பு

இம் மாதம் , எமது பிரதேசங்களில் , தொடர்ந்து அடைமழையினால் தம்பிலுவில் திருக்கோவில் பிரதேசங்கள் முற்றாக பாதிக்கபடுள்ளன சில படங்கள் Pic - S.Janakan Thanks

Thursday, December 10, 2009

எமது பிரதேசத்தில் தொடர்ந்து மழை

எமது பிரதேசத்தில் தொடர்ந்து மழை

தம்பிலுவில் பெரியமுகத்துவார பாதையானது (A4 பாதை) பருவகால மழை காரணமாக வழமைபோல் பாலத்தின் மேலாக நீர் வடிந்து கடலைச் சென்றடைவதைக் காணலாம். (இப் பாலத்தின் புனர் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது).

Friday, December 4, 2009

தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய புனர்வுத்தாரன வேலைகளுக்காக TMVP சீமெந்து வழங்கியுள்ளனர்

தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய புனர்வுத்தாரன வேலைகளுக்காக TMVP சீமெந்து வழங்கியுள்ளனர்

ிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினாலும், இயற்கை அனர்த்தங்களினாலும் வன்செயல்களினாலும் வெகுவாக பாதிக்கப்பட்ட ஆலயங்களின் புனர் நிர்மானப்பணிகளுக்காக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது குறிப்பிட்ட தொகை நிதியினை ஒதுக்கீடு செய்திருக்கின்றதுதம்பிலுவில் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய புனர்வுத்தாரன வேலைகளுக்காக ஒரு தொகுதி சீமெந்து மூட்டைகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர்

Sunday, November 22, 2009

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 84 வது பிறந்த நாள் நிகழ்வுகள் ,

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 84 வது பிறந்த நாள் நிகழ்வுகள் ,

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 84 வது பிறந்த நாள் நிகழ்வுகள் , தம்பிலுவில், திருக்கோவில் , விநாயகபுரம்பஜனை நிலையங்களில் 23.11.2009 அன்று இடம்பெரும் .மேலதிக தகவல்கள் விரைவில்..
HNB யின் 183 வது கிளை திருக்கோவிலில்

HNB யின் 183 வது கிளை திருக்கோவிலில்

ஹற்றன் நஷனல் வங்கியின் 183 அவது கிளை அண்மையில் திருக்கோவிலில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஹற்றன் நஷனல் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் திருமதி கிருஷhந்தி தம்பையா மற்றும் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கு.இனியபாரதி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். . தற்போது , எமது பிரதேசத்தில் மக்கள் வங்கி , இலங்கை வங்கி ஹட்டன் நேஷனல் வங்கி
குப்பபைகளை கூட்டி அள்ளிய வைத்தியசாலை அதிகாரிகள் மாகாண சபை உறுப்பினர் செல்வராசாவின் அலுவலகத்திற்கு முன்னால் கொட்டினர்.

குப்பபைகளை கூட்டி அள்ளிய வைத்தியசாலை அதிகாரிகள் மாகாண சபை உறுப்பினர் செல்வராசாவின் அலுவலகத்திற்கு முன்னால் கொட்டினர்.

குப்பபைகளை கூட்டி அள்ளிய வைத்தியசாலை அதிகாரிகள் மாகாண சபை உறுப்பினர் செல்வராசாவின் அலுவலகத்திற்கு முன்னால் கொட்டினர். திருக்கோவில் பிரதேச சபையின் செயற்பாட்டில் பிரதேச மக்கள் மிகவும் அதிருப்தி கொண்டுள்ளனர். ஆகக் குறைந்துது பிரதேசத்தில் உள்ள தெருக்கள், மற்றும் வைத்தியாசாலைச் சூழல் என்பன கூட சுத்தம் செய்யப்படாமல் காணப்படுகின்றது. இதனால் பிரதேசத்தில் மிகவும் துர்நாற்றம் வீசுவதுடன் பல தொற்று நோய்களும்

Wednesday, October 28, 2009

தம்பிலுவிலில்   விடுதலைப் புலி பெண் உறுப்பினரொருவரும் அவருக்கு தஞ்சமளித்து உதவியதாகக் கூறப்படும் பல்கலைக்கழக மாணவனும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்பிலுவிலில் விடுதலைப் புலி பெண் உறுப்பினரொருவரும் அவருக்கு தஞ்சமளித்து உதவியதாகக் கூறப்படும் பல்கலைக்கழக மாணவனும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் விடுதலைப் புலி பெண் உறுப்பினரொருவரும் அவருக்கு தஞ்சமளித்து உதவியதாகக் கூறப்படும் பல்கலைக்கழக மாணவனும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.யோகபுரம் மல்லாவியைச் சேர்ந்த யாமினி எனப்படும் இந்திரராஜா பவரீட்டா (வயது 26) என்ற விடுதலைப் புலி உறுப்பினரும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் தென். கிழக்கு பல்கலைக்கழகத்தின் 3 ஆம் ஆண்டு மாணவன் ரி.வினோதரன்
திருக்கோவில் காயத்திரி கிராமத்தைச் சேர்ந்த  இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருக்கோவில் காயத்திரி கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்றில் விடுதலைப் புலி உறுப்பினர் என சந்தேகிகப்படும் இளம் யுவதியொருவர் விசேட புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.திருக்கோவில் காயத்திரி கிராமத்தைச் சேர்ந்த யாழ்நதி எனப்படும் தங்கவடிவேல் யுகிர்தா என்ற இளம் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.ஏற்கனவே முன்பள்ளி ஆசிரியையாக சேவையாற்றிய இப் பெண் 2005 ஆம் ஆண்டு விடுதலைப்

Saturday, October 24, 2009

எமது பிரதேசத்தில் தொடரும் அதிசயங்கள்..!!

எமது பிரதேசத்தில் தொடரும் அதிசயங்கள்..!!

கிழக்கு மாகாணத்தில் அடுத்தடுத்து தொடரும் அதிசயங்களினால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, இவைகளையிட்டு இன்னும் சிலர் முன்னயதிலும் பார்க்க பயபக்தியுடன் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வந்தாறுமூலை எனுமிடத்திலுள்ள கண்ணகி அம்மன் ஆலயத்திற்குள் இருந்து இடையிடையே சலங்கை ஒலிச் சத்தம் கேட்டவண்ணம் இருந்துள்ளது. வருடமொன்றிற்கு

Wednesday, October 14, 2009

தம்பிலுவில் மத்திய மாகாவித்தியாலயத்தில்  சுகாதார கல்விக் கண்காட்சி.

தம்பிலுவில் மத்திய மாகாவித்தியாலயத்தில் சுகாதார கல்விக் கண்காட்சி.

பொதுமக்களுக்கு அடிப்படை சுகாதார அறிவை மேம்படுத்தும் நோக்குடன் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் திருக்கோவில் கோட்ட பாடசாலைகளும் இணைந்து நடாத்திய சுகாதார கல்விக் கண்காட்சியானது இன்று 05.10.2009 காலை 8.30 தொடக்கம் பிற்பகல் 5.30 மணிவரை திருக்கோவில் பிரதேச தம்பிலுவில் மத்திய மாகாவித்தியாலயத்தில் இடம்பெறுகின்றது. இந்நிகழ்வில் பிரதம அதியாக அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளர் திரு இனிய

Thursday, October 8, 2009

Friday, October 2, 2009

மீள்குடியேற்றமின்றி தொடர்ந்தும் அவலம் : திருக்கோவில் கூட்டத்தில் கிராமவாசிகள் கவலை

மீள்குடியேற்றமின்றி தொடர்ந்தும் அவலம் : திருக்கோவில் கூட்டத்தில் கிராமவாசிகள் கவலை

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்திலுள்ள தங்கவேலாயுதபுரம் மற்றும் கஞ்சிக்குடிச்சாறு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்கள் மீள் குடியேற்றமின்றி தொடர்ந்தும் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருப்பதாகக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.நேற்று திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிவில் மற்றும் பாதுகாப்பு இணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்ட இக் கிராமவாசிகள் எதிர்வரும் பெரும்போக

Saturday, June 13, 2009

Friday, June 12, 2009

கண்ணீர் அஞ்சலி அமரர் திரு. கணபதிப்பிள்ளை சதானந்தம்

கண்ணீர் அஞ்சலி அமரர் திரு. கணபதிப்பிள்ளை சதானந்தம்

கண்ணீர் அஞ்சலி தோற்றம் - 1954.05.12மறைவு - 200906.09 இறைபதமடைந்த அமரர் திரு. கணபதிப்பிள்ளை சதானந்தம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கும்இந்து மாமன்றம்அக்/தம்பிலுவில் ம.ம.விநன்றி - பவனன் & மலர்பிரியன்

Tuesday, June 9, 2009

Monday, June 8, 2009

தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய தேர் பவனி

தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய தேர் பவனி

எமக்கு போடோஸ் அனுப்பிய பவனன் அவர்களுக்கு வெளிநாட்டில் வாழும் எமது மக்கள் சார்பில் நன்றியை தெரிவிக்கிறோம் & Admin - Thirukkovil.comஉங்களது கருத்துக்களை இங்கே தெரிவுக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்