Sunday, November 22, 2009

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 84 வது பிறந்த நாள் நிகழ்வுகள் ,

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 84 வது பிறந்த நாள் நிகழ்வுகள் ,

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 84 வது பிறந்த நாள் நிகழ்வுகள் , தம்பிலுவில், திருக்கோவில் , விநாயகபுரம்பஜனை நிலையங்களில் 23.11.2009 அன்று இடம்பெரும் .மேலதிக தகவல்கள் விரைவில்..
HNB யின் 183 வது கிளை திருக்கோவிலில்

HNB யின் 183 வது கிளை திருக்கோவிலில்

ஹற்றன் நஷனல் வங்கியின் 183 அவது கிளை அண்மையில் திருக்கோவிலில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஹற்றன் நஷனல் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் திருமதி கிருஷhந்தி தம்பையா மற்றும் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கு.இனியபாரதி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். . தற்போது , எமது பிரதேசத்தில் மக்கள் வங்கி , இலங்கை வங்கி ஹட்டன் நேஷனல் வங்கி
குப்பபைகளை கூட்டி அள்ளிய வைத்தியசாலை அதிகாரிகள் மாகாண சபை உறுப்பினர் செல்வராசாவின் அலுவலகத்திற்கு முன்னால் கொட்டினர்.

குப்பபைகளை கூட்டி அள்ளிய வைத்தியசாலை அதிகாரிகள் மாகாண சபை உறுப்பினர் செல்வராசாவின் அலுவலகத்திற்கு முன்னால் கொட்டினர்.

குப்பபைகளை கூட்டி அள்ளிய வைத்தியசாலை அதிகாரிகள் மாகாண சபை உறுப்பினர் செல்வராசாவின் அலுவலகத்திற்கு முன்னால் கொட்டினர். திருக்கோவில் பிரதேச சபையின் செயற்பாட்டில் பிரதேச மக்கள் மிகவும் அதிருப்தி கொண்டுள்ளனர். ஆகக் குறைந்துது பிரதேசத்தில் உள்ள தெருக்கள், மற்றும் வைத்தியாசாலைச் சூழல் என்பன கூட சுத்தம் செய்யப்படாமல் காணப்படுகின்றது. இதனால் பிரதேசத்தில் மிகவும் துர்நாற்றம் வீசுவதுடன் பல தொற்று நோய்களும்