Thursday, December 10, 2009

எமது பிரதேசத்தில் தொடர்ந்து மழை

எமது பிரதேசத்தில் தொடர்ந்து மழை

தம்பிலுவில் பெரியமுகத்துவார பாதையானது (A4 பாதை) பருவகால மழை காரணமாக வழமைபோல் பாலத்தின் மேலாக நீர் வடிந்து கடலைச் சென்றடைவதைக் காணலாம். (இப் பாலத்தின் புனர் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது).