Sunday, October 31, 2010

மட்டக்களப்பில் இன்று ஆக்கத்திறன் கண்காட்சி ஆரம்பம்

மட்டக்களப்பில் இன்று ஆக்கத்திறன் கண்காட்சி ஆரம்பம்

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மண்டபத்தில் நடைபெறும் மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களின் ஆக்கத்திறன் கண்காட்சி இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்றும் நாளையும் நடைபெறும் இக்கண்காட்சியை மட்டக்களப்பு மாவட்ட முன் பள்ளி ஆசிரியர்களின் அபிவிருத்தி வலயமைப்பு ஏற்பாடு செய்திருந்தது...
கிழக்கிலங்கை கிறிஸ்தவ வாழ்வு சமூகங்களின் வருடாந்த மகாநாடு (பட இணைப்பு) _

கிழக்கிலங்கை கிறிஸ்தவ வாழ்வு சமூகங்களின் வருடாந்த மகாநாடு (பட இணைப்பு) _

கிழக்கிலங்கை கிறிஸ்தவ வாழ்வு சமூகங்களின் வருடாந்த மகாநாடு கல்முனை திரு இருதய ஆண்டவர் மண்டபத்தில் மூன்று தினங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது. அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமலை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதிமேதகு ஜோசப் கிங்ஸ்லி
எடை குறைந்த பாண் விற்பனை : மட்டக்களப்பில் ஐவருக்கு அபராதம் விதிப்பு

எடை குறைந்த பாண் விற்பனை : மட்டக்களப்பில் ஐவருக்கு அபராதம் விதிப்பு

எடை குறைந்த பாண் விற்பனை செய்த ஐவர் இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களுக்குத் தலா 7,000 ரூபா வரை அபராதம் விதிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அளவீட்டு அலகுகள், நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் வருடாந்த முத்திரை பதியாதோர் மற்றும் எடை குறைந்த பாண் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மாவட்ட அரசாங்க அதிபர்
arrow_upward