Tuesday, December 14, 2010

விஞ்ஞான பாட பரிசோதனையால் தீப்பற்றி மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் பலி

விஞ்ஞான பாட பரிசோதனையால் தீப்பற்றி மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் பலி

மட்டக்களப்பில் பாடசாலை மாணவன் ஒருவன் விஞ்ஞான பாட பரிசோதனையில் ஈடுபட்டபோது தீப்பற்ற பரிதாபகரமாக உயிரிழந்தார்.மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் வகுப்பு 9 இல் கல்வி பயிலும் குகராஜா கேசாணன் என்னும் மாணவனே மேற்படி விஞ்ஞான பாட பரிசோதனையில் ஈடுபட்டிருந்தபோது தீப்பற்றி உயிரிழந்தவராவார்.மேற்படி சம்பவம்பற்றி தெரியவருவதாவதுநேற்றைய தினம் (12.12.2010) பிற்பகல் 4.30 மணியளவில் குறித்த மாணவன் தனது