Friday, January 7, 2011

அம்பாறை மாவட்டத்தில் கடும்மழை 15 ஆயிரம் குடும்பங்கள் வரை பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் கடும்மழை 15 ஆயிரம் குடும்பங்கள் வரை பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும்மழை காரணமாக கரையோர மாவட்ட தாழ்ந்த பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் 15 ஆயிரம் குடும்பங்கள் வரையும் பாதிக்கப்பட்டுள்ளன.இவ்வெள்ளம் காரணமாக கல்முனை பிரதேசத்தில் 5500 குடும்பங்களும் சாய்ந்தமருதில் 4850 குடும்பங்களும் காரைதீவில் 600 குடும்பங்களும் சம்மாந்துறையில் 1350 குடும்பங்களும் ஏனைய பகுதிகளில் மூவாயிரத்துக்கு மேற்பட்டோரும் வெள்ளநீர்
மட்டக்களப்பு, அம்பாறையில் திங்களிரவு முதல் கடும் மழை பாதிக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கின மக்கள் பெரிதும் பாதிப்பு

மட்டக்களப்பு, அம்பாறையில் திங்களிரவு முதல் கடும் மழை பாதிக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கின மக்கள் பெரிதும் பாதிப்பு

. : மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் கடந்த ஓரிரு தினங்களாக ஓய்ந்திருந்த கடும் மழை மீண்டும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு முதல் பெய்து வருவதால் இரு மாவட்டங்களதும் பல பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கி வருவதுடன் இயல்பு நிலையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக ஓரிரு நாள் இடைவெளியில் அடை மழை தொடர்வதால் இரு மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கானோர்

Wednesday, January 5, 2011

மட்டு., அம்பாறையில் மீண்டும் திங்கள் இரவு முதல் கடும் மழை

மட்டு., அம்பாறையில் மீண்டும் திங்கள் இரவு முதல் கடும் மழை

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் கடந்த ஓரிரு தினங்களாக ஓய்ந்திருந்த கடும் மழை மீண்டும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு முதல் பெய்து வருவதால் இரு மாவட்டங்களதும் பல பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கி வருவதுடன் இயல்பு நிலையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக ஓரிரு நாள் இடைவெளியில் அடை மழை தொடர்வதால் இரு மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கானோர்

Monday, January 3, 2011

மட்டக்களப்பு தனியார் பேரூந்து விபத்தில் 30 பேர் காயம்! 7 பேர் ஆபத்தான நிலை

மட்டக்களப்பு தனியார் பேரூந்து விபத்தில் 30 பேர் காயம்! 7 பேர் ஆபத்தான நிலை

மட்டக்களப்பு புனானை பகுதியில் தனியார் பயணிகள் பேருந்து ஒன்று இன்று விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஏழு பேரின் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டியிலிருந்து வாழைச்சேனை நோக்கிச் பயணித்த பயணிகள் பேருந்தே அனர்த்தத்திற்கு உள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் 30 பேர் காயமடைந்தனர் இதில் 20 பேர் சிகிச்சைப் பெற்று திரும்பியுள்ளதாக