Friday, January 14, 2011

மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல பகுதிகளும் வெள்ளக்காடு; உதவியின்றி மக்கள் தவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல பகுதிகளும் வெள்ளக்காடு; உதவியின்றி மக்கள் தவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் மழையாலும் பல குளங்கள் திறக்கப்பட்டதாலும் அனைத்துப் பகுதிகளும் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கிறது. பாதிக்கப்படாதோர் இல்லையெனுமளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.தொடரும் மழையால் இதுவரை வெள்ளத்தில் மூழ்காமல்
அகதி முகாமுக்குள் நள்ளிரவில் வெள்ளம் ஆலையடிவேம்பில் மீண்டும் இடம்பெயர்வு தீவுக்காலையில் 200 குடும்பங்கள் படையினரால் மீட்பு

அகதி முகாமுக்குள் நள்ளிரவில் வெள்ளம் ஆலையடிவேம்பில் மீண்டும் இடம்பெயர்வு தீவுக்காலையில் 200 குடும்பங்கள் படையினரால் மீட்பு

ஆலையடிவேம்பு பகுதியில் வெள்ள அகதிகள் தங்கியிருந்த முகாமினுள் செவ்வாய்க் கிழமை இரவு திடீரென வெள்ளம் புகுந்ததால் அந்த முகாமில் தங்கியிருந்த 150 அகதிகள் பல்வேறு சிரமங்களுடன் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனர்.இங்குள்ள பலசேவைக்
திருக்கோவில் விநாயகபுரத்தில்  15 வயது மாணவன் காணாமல் போயுள்ளார்

திருக்கோவில் விநாயகபுரத்தில் 15 வயது மாணவன் காணாமல் போயுள்ளார்

அம்பாறை, திருக்கோவில், வினாயகபுரத்தைச் சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் கடந்த 2ம் திகதி மாலை முதல் காணாமல் போயுள்ளதாக உறவினர் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.தம்பிலுவில் மத்தியமகா வித்தியாலயத்தில் பயிலும்
மட்டக்களப்பில் வெள்ளம் காரணமாக 5500 வீடுகள் சேதம்

மட்டக்களப்பில் வெள்ளம் காரணமாக 5500 வீடுகள் சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக 5500 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 1220 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளடன், 3452 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்
கடலுக்குச் சென்ற மீனவர்கள் 10 பேரைக் காணவில்லை _

கடலுக்குச் சென்ற மீனவர்கள் 10 பேரைக் காணவில்லை _

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்திலிருந்து செவ்வாய் இரவு கடலுக்குச் சென்ற மீனவர்கள் 10 பேர் நேற்று புதன்கிழமை நண்பகல் வரை கரை திரும்பவில்லை. இவர்களைத் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.எம்ம் மர்சூக் தெரிவித்தார். செவ்வாய் இரவு கடலுக்குச் சென்ற மீனவர்கள், புதன் காலை கரை திரும்பியிருக்க வேண்டும். 4 படகுகளில் சென்ற மீனவர்கள் கரை

Wednesday, January 12, 2011

ஓந்தாச்சிமடம் பகுதியில் நேற்று மாலை மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்

ஓந்தாச்சிமடம் பகுதியில் நேற்று மாலை மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் பகுதியில் நேற்று மாலை மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

நேற்று மாலை 5.30 மணியளவில் ஓந்தாச்சிமடம் காளிகோவில் வீதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 17 வயதுடைய யோகராசா பிரபா என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

மேலும்.. படுகாயமடைந்த கோகுலராஜா வருன் (19வயது)

Tuesday, January 11, 2011

அம்பாறையில் பெய்யும் அடைமழையினால் பல பாடசாலைகள் மூடப்பட்டன

அம்பாறையில் பெய்யும் அடைமழையினால் பல பாடசாலைகள் மூடப்பட்டன

மாவடிப்பள்ளி நிருபர் : தற்பொழுது அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழையினால் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட நாவிதன்வெளி கோட்ட பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் ஈடுபட முடியõமையினால் நேற்று வியாழக்கிழமை இன்று வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைகளை மூடுவதற்கான அனுமதியினை சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.மூடப்படும்

Monday, January 10, 2011

வெள்ளத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 75 வீதமான பிரதேசம் தண்ணியில் 5இலட்சம் பேர் பாதிப்பு

வெள்ளத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 75 வீதமான பிரதேசம் தண்ணியில் 5இலட்சம் பேர் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும் மழைகாரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் மாவட்டத்தின் 75 வீதமான பிரதேசம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.இதில் 5லட்சம் பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த 7927 குடும்பங்களைச் சேரந்த 31112 பேர் 103 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுளிலும் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பெருந்தொகையான மக்கள இடம்பெயர்ந்து பொது

Sunday, January 9, 2011

கிழக்கில் தொடர்ந்து மழை  பல பிரதேசங்கள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளன

கிழக்கில் தொடர்ந்து மழை பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன

கிழக்கில் நேற்று மாலை தொடக்கம் பெய்துவரும் கடும் மழையினால் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மூன்று அடிக்கும் மேல் வெள்ளம் தேங்கியிருப்பதனால் பல பாதைகளின் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் பல ஆயிரம் மக்கள் நேரடியாக பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.வேற்றுச்சேனை, ஆனைகட்டியவழி, நாதனவெளி, ராணமடு போன்ற பிரதேசங்களின் மக்கள் நேரடியாக பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக பிரதேச செயலாளர்