Friday, January 21, 2011

வைத்திய பற்றாக்குறையை போக்க கிழக்கு வைத்தியசாலைகளுக்கு 33 வைத்தியர்கள் நியமனம்

வைத்திய பற்றாக்குறையை போக்க கிழக்கு வைத்தியசாலைகளுக்கு 33 வைத்தியர்கள் நியமனம்

கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் எதிர்நோக்கியுள்ள வைத்தியர் பற்றாக்குறையினை கருத்தில்கொண்டு 33 வைத்தியர்களை நியமிக்க சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உடன்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.இன்று