Friday, March 4, 2011

மதுபானசாலையில் கொள்ளையடிக்க முயன்றவர்கள் கைக்குண்டை வீசியெறிந்துவிட்டு தப்பியோட்டம் சுங்காங்கேணியில் சம்பவம்

மதுபானசாலையில் கொள்ளையடிக்க முயன்றவர்கள் கைக்குண்டை வீசியெறிந்துவிட்டு தப்பியோட்டம் சுங்காங்கேணியில் சம்பவம்

மட்டக்களப்பு சுங்காங்கேணி பகுதியில் மதுபானசாலை ஒன்றில் கடந்த திங்கட்கிழமை இரவு கைக்குண்டுடன் கொள்ளையடிக்கச் சென்ற கொள்ளையர்கள்,தங்கள் நோக்கம் நிறைவேறாததையடுத்து கைக்குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் வீசப்பட்ட குண்டு வெடிக்கவில்லை எனவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்தப்பகுதியில் இம்மதுபானசாலையில் சம்பவ தினம் இரவு 10 மணியளவில் மதுபானசாலை மூடும்

Tuesday, March 1, 2011

Monday, February 28, 2011

மட்டக்களப்பில் இரு சடலங்கள் மீட்பு.

மட்டக்களப்பில் இரு சடலங்கள் மீட்பு.

மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பனிச்சையடியில் பொலித்தீன் பையினால் சுருட்டிக் கட்டியபடி ஆண் ஒருவரின் சடலமும், ஏறாவூர் சந்திவெளியில் பெண்ணொரவரின் சடலமும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
ஆணின் சடலத்தை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் நேற்று பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டன. பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. 18