Saturday, March 12, 2011

வான் ஒன்றில் கொண்டுவந்து விடப்பட்ட மனநிலை குன்றிய தமிழ் இளைஞன் மீட்பு:

வான் ஒன்றில் கொண்டுவந்து விடப்பட்ட மனநிலை குன்றிய தமிழ் இளைஞன் மீட்பு:

வெள்ளைவான் ஒன்றில் கொண்டுவரப்பட்டு விடப்பட்ட மனநிலை குன்றிய தமிழ் இளைஞர் ஒருவரை பொதுமக்கள் மீட்டுள்ளனர்.அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் வான்ஒன்றில்; கொண்டுவந்து விடப்பட்டமனநிலை குன்றியநிலையில் உள்ள தமிழ் இளைஞர் ஒருவரை அப்பகுதி மக்கள் மீட்டு அக்கரைப்பற்று மனித உரிமைகள் இல்லத்திடம்; அடையாளம் காண்பதற்காக ஒப்படைத்துள்ளனர்.அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில பலர் கடத்தப்பட்டு காணமல்
காணாமற் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

காணாமற் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை மாவட்டத்தில் கடத்தப்பட்டு காணாமற் போனோரை மீட்டுத்தருமாறு கோரி அவர்களின் உறவினர்கள் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

திருகோணமலை கடத்தப்பட்டுக் காணாமற்போனோரின் பெற்றோர் அமைப்பு பிரஸ்தாப ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது காணாமற்போனோரின் புகைப்படங்களையும் அவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.

நாட்டில் சமாதானம் நிலவும் இன்றைய சூழலில் தங்கள் பிள்ளைகள்
எமது செய்தி நிருபர்கள்

எமது செய்தி நிருபர்கள்

மட்டக்களப்பு
ஏறாவூர்
செங்கலடி
கல்முனை -kisho
அக்கரைபற்று
திருக்கோவில் -Babuji -
பொத்துவில்
வாழைச்சேனை -
கல்லடி
களுவாஞ்சிகுடி
திருகோணமலை
கல்லாறு -Kisho -



முனைப்பின் மாணவர் வள மேம்பாட்டுத்திட்டம் ஒரு மில்லியன் ரூபா செலவில் கற்றல் உபகரணங்கள்

முனைப்பின் மாணவர் வள மேம்பாட்டுத்திட்டம் ஒரு மில்லியன் ரூபா செலவில் கற்றல் உபகரணங்கள்

மட்டக்களப்பு,திருகோணமலை,அம்பாறை மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் மாணவர் வள மேம்பாட்டுத்திட்டத்தினை முனைப்பு நிறுவனம் அமுல்படுத்தியுள்ளது.
இதற்கென முதற்கட்டமாக ஒரு மில்லியன் ரூபா செலவில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட ஆரம்பக்கல்விப்பிரிவில் கல்வி பயிலும் தமிழ் ,முஸ்லிம் மாணவர்கள் 5000 பேருக்கு கற்றல் உபகரணங்கள்

Thursday, March 10, 2011

மட்டக்களப்பு நகர வீதிகளில் மீண்டும் சோதனைச் சாவடிகள்

மட்டக்களப்பு நகர வீதிகளில் மீண்டும் சோதனைச் சாவடிகள்


மட்டக்களப்பு நகருக்கான நுழைவாயிலான கல்முனைமட்டக்களப்பு பிரதான வீதியில் மீண்டும் வீதிச்சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

கல்லடி மணிக்கூட்டுக் கோபுரத்தடி மற்றும் ஐந்தாம் கட்டை ஆகிய பகுதிகளில் மீண்டும் வீதித்தடைகள் இடப்பட்டு சோதனை நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர்.

யுத்தத்தின் பின்னர் இந்தப் பகுதியில் முன்னர் அமைக்கப்பட்டிருந்த வீதித்தடைகள் அகற்றப்பட்டு
பெண்களுக்கெதிராக தொடரும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்-மட். பிரதேச செயலாளர்

பெண்களுக்கெதிராக தொடரும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்-மட். பிரதேச செயலாளர்


பெண்களுக்கெதிரான வன்முறைகள் இன்னும் தொடர்கின்றன இவை நிறுத்தப்பட வேண்டும் என சர்வதேச பெண்கள் தின நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடி வேலூரில் 08.03.2011 ம் திகதி இடம் பெற்ற சர்வதேச பெண்கள் தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதேச செயலாளர் திருமதி பத்மராஜா மேலுள்ளவாறு தெரிவித்தார்.

கட்டாக்காலி மாடுகளைப் பிடிக்க ஆரையம்பதி பிரதேச சபை நடவடிக்கை

கட்டாக்காலி மாடுகளைப் பிடிக்க ஆரையம்பதி பிரதேச சபை நடவடிக்கை


கட்டாக்காலி மாடுகளினால் வீதிகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்குமுகமாக வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் நடவடிக்கைகளை ஆரையம்பதி பிரதேச சபை மேற்கொண்டுவருகின்றது.

இவ்வறான கட்டாக்காலி மாடுகளினால் ஏற்படும் விபத்துகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சர் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே இந்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக ஆரையம்பதி பிரதேச சபையின் பொதுச்
கிழக்கு மாகாண வெள்ள அழிவும் புலம்பெயர் தமிழர்களின் கடமைகளும்

கிழக்கு மாகாண வெள்ள அழிவும் புலம்பெயர் தமிழர்களின் கடமைகளும்

இங்கே தேவையானது இவையெல்லாவற்றையும் தமிழ்த் தேசியத்தை நோக்கி ஒருங்கிணைக்கும் மையசக்திதான். புலிகள் இருக்கும்போது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் ஒரு மையசக்தியாக நின்றுகொண்டு இவற்றை ஒருங்கிணைத்தனர். தற்போது அவர்கள் களத்தில் இல்லாததனால் புதிய மையசக்தி உருவாகும்வரை துறை சார்ந்த சக்திகள் தங்களுக்கிடையே ஒருங்கிணைந்து நிறுவனங்களை உருவாக்குவது நல்லது.இந்த நிபுணத்துவ சேவையை கிழக்குப் பல்கலைக்கழகத்துடன்
மட்டக்களப்பில் பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

மட்டக்களப்பில் பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு


பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு இன்று (08.03.2011) மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் செயலகத்துடன் இணைந்து தேவை நாடும் மகளிர் அமைப்பினால் இச்செயலமர்வு நடாத்தப்பட்டது.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இச்செயலமர்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட
மட்டு. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று தபால் மூலம் வாக்களிப்பு

மட்டு. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று தபால் மூலம் வாக்களிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று உள்ளூராட்சி சபைகள் உட்பட நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பு மட்டக்களப்பு காத்தான்குடி

,ஏறாவூர்,ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களிலுள்ள அரசாங்கத் திணைக்கள கூட்டுத்தாபன காரியாலயங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

காத்தான்குடியில் நகரசபை பிரதேச செயலகம்,இ.போ.சபை டிப்போ, பொலிஸ் நிலையம்,பாடசாலை
வெல்லாவெளியில் காட்டு யானைகளால் நெற்பயிர்கள் பெரிதும் சேதமடைகின்றன

வெல்லாவெளியில் காட்டு யானைகளால் நெற்பயிர்கள் பெரிதும் சேதமடைகின்றன

துறைநீலாவணை நிருபர் : மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல கிராமங்களில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் நெற்பயிர்கள் சேதமாக்கப்பட்டு வருவதாக பிரதேச விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மாலையர்கட்டு, பூச்சிக்கூடு சின்னவத்தை 35 ஆம் கொலனி, 37 ஆம் கொலனி காக்காச்சிவட்டை, இறக்கத்துவட்டை போன்ற பிரதேசங்களில் இரவு வேலைகளில் நெற்பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

மட்டக்களப்பு மேலும் அபிவிருத்திபெற அனைத்து உள்ளூராட்சி சபைகளும் அரசின் வசமாக வேண்டும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ

மட்டக்களப்பு மேலும் அபிவிருத்திபெற அனைத்து உள்ளூராட்சி சபைகளும் அரசின் வசமாக வேண்டும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ

கிழக்கு மாகாணத்தை முப்படையினரும் இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட பின்னர் கிழக்கின் உதயம் வேலைத்திட்டம் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டு தற்போது பல அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தினை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, வெள்ளத்தினால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்துத் துறைகளையும்
அக்கரைப்பற்றில் அடிகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

அக்கரைப்பற்றில் அடிகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருங்கொடித்தீவு பகுதியில் சற்று முன்னர் அடிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இன்று காலை கிடைக்கப்பெற்ற தகவலின் ஒன்றின் அடிப்படையில் இந்த சடலம் அக்கரைப்பற்று –அம்பாறை பிரதான வீதியில் உள்ள கருங்கொடித்தீவு குளப்பகுதியில் உள்ள பாலத்துக்கு கீழ் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்
.

மீட்கப்பட்ட சடலம்
களுவாஞ்சிகுடி நீதிமன்ற வளாகத்தில் இருந்து விசேட அதிரடிப்படையினர் வெளியேறினர்

களுவாஞ்சிகுடி நீதிமன்ற வளாகத்தில் இருந்து விசேட அதிரடிப்படையினர் வெளியேறினர்

கடந்த 30வருடமாக விசேட அதிரடிப்படையினரின் முகாமாக செயற்பட்டுவந்த களுவாஞ்சிகுடி நீதிமன்ற கட்டிடம் நேற்று புதன்கிழமை நீதியமைச்சிடம் கையளிக்கப்பட்டது.நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்த விசேட அதிரடிப்படையினர் அருகில் உள்ள முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.அண்மையில் களுவாஞ்சிகுடிக்கு விஜயம்செய்த நீதியரசர் அசோக டி சில்வாவிடம் மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாகவே இந்த கட்டிடம்