Friday, March 18, 2011

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் அரசு கட்சி 2 பிரதேச சபைகளை கைப்பற்றியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் அரசு கட்சி 2 பிரதேச சபைகளை கைப்பற்றியுள்ளது.

செய்தி - கிஷோ ( கல்முனை நிருபர்

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் அரசு கட்சி 2 பிரதேச சபைகளை கைப்பற்றியுள்ளது.
பொத்துவில் பிரதேச சபையில் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது தமிழ் அரசு கட்சி.

அம்பாரை மாவட்டம் நாவிதன் வெளி பிரதேச சபை

இலங்கை தமிழ் அரசு கட்சி 3,186 வாக்குகள் 4 ஆசனம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2,037 வாக்குகள் 1 ஆசனம்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
அம்பாறையில் முற்றுமுழுதாக பெண்களுக்கான ஏழு வாக்குச்சாவடிகள்

அம்பாறையில் முற்றுமுழுதாக பெண்களுக்கான ஏழு வாக்குச்சாவடிகள்

அம்பாறை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற உள்ளூராட்சித் தோ்தலின் போது முற்று முழுதாக பெண்களுக்கென ஏழு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.பெண்களுக்கென அமைக்கப்பட்டிருந்த பிரஸ்தாப ஏழு வாக்குச் சாவடிகளின் அதிகாரிகளாகவும் பெண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்ததாக தோ்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.பாதுகாப்புக்கும் பெண் பொலிசார் மட்டுமே அமர்த்தப்பட்டிருந்தனர். ஏழு வாக்குச்சாவடிகளிலும்
அறிவித்தல் -கல்முனை நகர் அருள்மிகு ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய தேர் பவனி

அறிவித்தல் -கல்முனை நகர் அருள்மிகு ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய தேர் பவனி

செய்தி - கிஷோ ( கல்முனை நிருபர்
)கல்முனை நகர் அருள்மிகு ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய தேர் பவனி
காலம் 19.03.2011
நேரம் காலை 7.00 மணி

ஊர் கூடி தேரிழுக்க வாரீர் !
தேரிழுத்து சந்தான ஈஸ்வரர்
அருள் பெற வாரீர் !! வாரீர் !!

-அறங்காவலர் சபை மற்றும் மக்கள்
arrow_upward