Saturday, June 9, 2012

குழந்தைகளை வைத்து ஆபாச படம் தயாரித்தவர்கள் கைது

குழந்தைகளை வைத்து ஆபாச படம் தயாரித்தவர்கள் கைது

குழந்தைகளை வைத்து ஆபாச படங்களை தயாரித்த ஸ்பெயின், அர்ஜெண்டினா, பிரிட்டன் மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 190 பேரை  அமெரிக்க காவல்துறையினர் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த குழந்தைகளையும் மீட்டனர்.

பொதுமக்கள் படுகொலைக்கு மன்னிப்பு கேட்டதுஅமெரிக்கா

புதுக்கோட்டை நலத்திட்டங்களுக்கு 50 கோடி  : முதல்வர்

தமிழ்நாடு, புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு

தனியார் வங்கிகளில் வருமான வரியை செலுத்தலாம்

வரிப்பணத்தை வீணடிக்க விரும்பவில்லை: சச்சின்

வரிப்பணத்தை வீணடிக்க விரும்பவில்லை: சச்சின்

 யூரோ கால்பந்து போட்டியின் இன்று...

இவர்கள் முதலில் குழந்தைகளோடு பேச ஆரம்பித்து, பின்பு ஆபாசப் படங்களைக் காட்டி அதுபோல அவர்களையும் இருக்குமாறு ஆசை காட்டியும் பின்பு மிரட்டியும் படமெடுக்கின்றனர்.கைது செய்யப்பட்டவர்களில் 28 வயது இளைஞன் ஒருவனிடம் இருந்து, சுமார் 1200 படங்களும், 109 குறுந்தகடுகளும் கைப்பற்றப்பட்டன.