Wednesday, July 11, 2012

தாயை பிரிந்தத சோகத்தால் அரிய வகை கரடி சாவு

தாயை பிரிந்தத சோகத்தால் அரிய வகை கரடி சாவு

ஜப்பான் வனவிலங்கு சரணாலயத்தில் இருந்த அரிய வகை கரடி கடந்த வாரம் இறந்துள்ளது. தன் தாயை பிரிந்தத சோகத்தால் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.