Tuesday, December 12, 2017

அஞ்சலி பெட்ரூம் காட்சி : அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ..! Anjali Images, Anjali Hot Tamil Actress, Anjali Photos, Anjali Video actress anjali bedroom scene


சினிஷ் இயக்கத்தில், ஜெய் – அஞ்சலி நடிப்பில் உருவாகும் ”பலூன்” திரைப்படம் எதிர்வரும் 29ஆம் திகதி வெளிவரவுள்ள நிலையில், இந்த படத்தின் புதிய டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இந்த டீசர் அஞ்சலியின் பெட்ரூமில் நடைபெறும் சம்பவங்களை கொண்டுள்ளது.

அதாவது, அஞ்சலி படுக்கையில் அயர்ந்து தூங்கி கொண்டிருக்கின்றார். அப்போது அவரது பெட்ரூமில் உள்ள சேர் தானாக நகர்கிறது. அதன் பின்னர் அஞ்சலி போர்த்தியிருக்கும் போர்வையும் தானாக விலகுகிறது.

அப்போது ஒரு உருவம் மெல்ல நகர்ந்து போகின்றது. அப்போது திடீரென பேய் ஒன்று கேமரா முன் தோன்றி மறைகின்றது. அச் சமயத்தில் யுவனின் அதிரடி இசை பார்ப்போரை திடுக்கிட வைக்கின்றது.

இந்நிலையில், இந்த டீசர் வீடியோ தற்போது இணையத் தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாக பரவி வருகிறது.

Anjali Hot Tamil Actress Photoshoots, Bikini Images, Anjali Photos, Anjali Images,
Ghost Found in Actress Anjali Bedroom | Live CCTV Footage | Real

Other News

Recent reports suggest that, actress Sunny Leone is set to play the legendary actress Meena Kumari in her biopic to be directed by Karan Razdan.

Earlier, there were reports from Bollywood that Vidya Balan was in consideration for the role. However, now it seems like it is going to be Sunny Leone who will be playing Meena Kumari. The director has told a section of the media that Sunny is someone who is courageous and is up to do this movie.
SHARE:

0 comments: