Saturday, November 11, 2017

அறிமுக நாயகனுக்கு விக்ரம் ரசிகர்கள் வைத்த கட்அவுட்

அறிமுக நாயகனுக்கு விக்ரம் ரசிகர்கள் வைத்த கட்அவுட்


சியான் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் 'வர்மா'. இப்படத்தை பாலா இயகுகிறார். 
இந்த திரைப்படம் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமான 'அர்ஜுன் ரெட்டி' -யின் தழுவல்.

இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தவுடனே அடுத்த 10 நிமிடத்தில்  விக்ரம் ரசிகர்கள் இதற்க்கு கட்அவுட்  வைத்துவிட்டனர்.
தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு அறிமுக நாயகன் படம் அறிவிப்பு வெளிவந்தவுடன் கட்டவுட் வைப்பது இதுவே முதல் முறை. 
இந்த செயலை செய்தவர்கள் தூத்துக்குடி மாவட்ட விக்ரம் ரசிகர்கள் 

#படமும் இந்த மாதிரி மாஸா இருந்தா மகிழ்ச்சி
புதிய தமிழக கட்சி தலைவர் கிருஸ்ணசாமி தமிழக ஆளுனரை சந்தித்தார்

புதிய தமிழக கட்சி தலைவர் கிருஸ்ணசாமி தமிழக ஆளுனரை சந்தித்தார்


புதிய தமிழக கட்சி தலைவர் கிருஸ்ணசாமி அவர்கள்  தமிழக ஆளுனரை நேற்று காலை 11மணியளவில்  சந்தித்தார்.
தேவேந்திர குலவேளாளர் ச்மூகமாது தற்போது தாழ்த்தப்பட்ட சமூக இட ஒதுக்கீட்டில் உள்ளது. இதனை மாற்றி பிற்படுத்தபட்டோர் பட்டியலில் இணைய இவர் சென்ற மாதம் பேரணி ஒன்றை நடத்தினார்.


அதன் விளைவாக நேற்று ஆளுநர் மாளிகை இல்லத்தில் காலை 11மணிக்கு ஆளுனரை சந்தித்தார். சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார்.
ரெய்டில் ஏகப்பட்ட தங்கநகைகள் சிக்கியதாக வந்த செய்தி : உண்மை நிலவரம் என்ன ?

ரெய்டில் ஏகப்பட்ட தங்கநகைகள் சிக்கியதாக வந்த செய்தி : உண்மை நிலவரம் என்ன ?

கடந்த வியாழக்கிழமையன்று சசிகலா மற்றும் T.T.V.தினகரன் அகியோர் வீடு, அலுவலகம், அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மேலும் அவர்களின் உறவினர்கள் என சசிகலாவிற்கு நெருக்கமான அனைவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் இன்னும் சோதனை நடந்து வருகிறது.
இந்த அதிரடி வருமான வரி சோதனைக்காக மட்டும் மொத்தம் 2000 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் மொத்தம் 300 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. மொத்தம் 187 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் எக்கச்சக்கமான தங்கம் கிடைத்ததாக ஒரு வதந்தி நிலவியத.இந்நிலையில் இது உண்மை தகவல் இல்லை என வருமான வரித்துறை சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைநகரில் மூன்றாவது நாளாக போராட்டம் தொடருகிறது.

தலைநகரில் மூன்றாவது நாளாக போராட்டம் தொடருகிறது.


மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து நாட்டின் தலைநகரான புது தில்லியில் மூன்றாவது நாளாக போராட்டம் தொடருகிறது. இந்த போரரட்டமானது மத்திய அரசு கடைப்பிடித்து வரும் மக்கள் விரோத நடவடிக்கைகளை, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து மக்கள் 'மஹாபதாவ்' எனும் பெயரால் நடத்தபடுகிறது.
இந்த போராட்டத்தை  CITU. AITUC, INTUC, HMS,SUC போன்ற தொழிற்சங்கங்கள்  தலைமை தாங்கி நடத்துகின்றன.
இந்த போராட்டத்தில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர். இதில் ஆயிரகணக்கான பெண்கள் கலந்துகொண்டனர்.

கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் பட்டதாரிகளுக்கு வேலை : விபரம் உள்ளே

கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் பட்டதாரிகளுக்கு வேலை : விபரம் உள்ளே

கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
மேலும் விபரங்கள் அறிய இந்த லிங்கை க்ளிக் செய்யவும்  https://goo.gl/hnUA52

தேவையான கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ருபாய்.62,000 (தகுதிகேற்பஊதியம் வழங்கப்படும்)

மொத்த காலியிடங்கள்: எண்ணற்ற பணிகளுக்கு நிரப்பப்பட                                                                             உள்ளது.

தேர்வு முறை:  எழுத்து தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்படும்

நாள்: நவம்பர் 20,2017

எழுத்து தேர்வு நடைபெறும் இடம் மற்றும் மற்ற விபரங்கள் அறிய இந்த லிங்கை க்ளிக்செய்யவும்  https://goo.gl/hnUA52
 "அறம்' படத்தை ரசிகர்களுடன் கண்டு ரசித்தார் நயன்தாரா...

"அறம்' படத்தை ரசிகர்களுடன் கண்டு ரசித்தார் நயன்தாரா...

Related image


நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ள `அறம்' திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையில்  ஓடிக்கொண்டு இருக்கிறது. நயன்தாரா இன்று `அறம்' படத்தை தன் ரசிகர்களுடன் கண்டு ரசித்தார். கே.கே.நகரில் உள்ள காசி, உதயம் ஆகிய திரையரங்குகளுக்குச் சென்ற நயன்தாரா சிறிது நேரம் படத்தைப் பார்த்தார். அவரைப் பார்த்த ரசிகர்கள் வாழ்த்துகளும் மற்றும் பாராட்டும் தெரிவித்தனர்.
படுகவர்ச்சியாக போஸ் கொடுக்கும் ஆஷிக் 2 நாயகி ; படம் உள்ளே

படுகவர்ச்சியாக போஸ் கொடுக்கும் ஆஷிக் 2 நாயகி ; படம் உள்ளே

பாலிவுட்டில் முன்னனி நடிகை ஷர்தா கபூர். இவர் ஆஷிக் 2 திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் தெரிந்த நடிகையானார். இவரது பலமே இவர் மிகவும் எளிமையாகவும், குழந்தைத்தனமாகவும் நடித்து அதிக  ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அவரது புகைபடம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த புகைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாகவும், மோசமாகவும் போஸ் கொடுத்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் இருப்பது அவர்தானா, இல்லை போட்டோஸாப் செய்து வேறு எவரும் வெளியிட்டுள்ளனரா?  என அவரது ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.   
'ஜி.எஸ்.டியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைப்போம்...

'ஜி.எஸ்.டியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைப்போம்...

                                       Related image
2019ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது ஜி.எஸ்.டி வரியை விகிதத்தை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைப்போம் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறினார்.வரும் குஜராத் தேர்தலையொட்டி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரத்தைத் துவங்கிய ராகுல் காந்திநகரில் ஒரு கூட்டத்தில் பேசும்போது இவ்வாறு கூறியுள்ளார்.
தென்கொரியாவில் ட்ரம்ப்க்கு  எதிர்ப்பு!மறைத்த சர்வதேச ஊடகங்கள் ...

தென்கொரியாவில் ட்ரம்ப்க்கு எதிர்ப்பு!மறைத்த சர்வதேச ஊடகங்கள் ...

சமீபத்தில் ஆசியநாடுகளுக்கு சுற்று பயணம் வந்த அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தென்கொரியா சென்றார்.அங்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார் . தென் கொரியா பாராளுமன்றத்தில் டிரம்ப் உரையாற்ற சென்ற நேரம், அதற்க்கு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களான கிம் ஜோங்-ஹூன் மற்றும் யொங் ஜோங்-ஓவ் ஆகியோரை மன்ஜாங்க் கட்சியின் அமைதி மண்டபத்தில் நுழைகையில்  ஒரு அமைதியான போராட்டத்தை நடத்தினர். ஆகவே  எதிர்ப்புக் காட்டிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய சர்வதேச  ஊடங்கங்கள் இந்த புகைப்படத்தை மறைத்து விட்டனர். ஏற்கனவே  வட கொரியாவுடன் மோதல் உள்ள நிலையில் இதன் காரணமாகவே அவர்க்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.    
டெங்கு,மழை எதிர்கட்சிகளை கண்டு பயந்துவிட்டதாக அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு !

டெங்கு,மழை எதிர்கட்சிகளை கண்டு பயந்துவிட்டதாக அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு !

Image result for செல்லூர் ராஜு
எதிர்கட்சியையும் அரசின் நடவடிக்கையையும் கண்டு டெங்கு பயந்து ஓடி விட்டதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார் .மேலும் மழை வெள்ளமும் பயந்து ஓடிவிட்டதாக தெரிவித்தார் .    
எந்த பொருள்களுக்கு எவ்வளவு புதிய ஜி.எஸ்.டி.!தெரிந்து கொள்ளுங்கள் ...

எந்த பொருள்களுக்கு எவ்வளவு புதிய ஜி.எஸ்.டி.!தெரிந்து கொள்ளுங்கள் ...

Image result for GST


ஜி.எஸ்.டி.யில் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி?


📑வரி விலக்கு பெற்றவை....
◆பால்,
◆உப்பு,
◆காய்கறிகள்,
◆முட்டை,
◆மாவு,
◆பருப்பு வகைகள்,
◆லஸ்ஸி, தயிர்,
◆வெல்லம்,
◆இளநீர்,
◆பிரசாதம்,
◆இறைச்சி, மீன்,
◆தேங்காய்,
◆தேங்காய் நார்,
◆விலங்குகள் விற்பனை,
◆பதப்படுத்தப்படாத தேயிலை,
◆பார்வையற்றோருக்கான பிரெய்லி புத்தகங்கள்,
◆குழந்தைகளுக்கான ஓவியப்புத்தகம்,
◆செய்தித்தாள்,
◆காது கேட்கும் கருவி, ◆கச்சா பட்டு, பருத்தி,
◆கல்வி,
◆மருத்துவம்,
◆உயிர்காக்கும் ரத்தம் உள்ளிட்ட பல பொருட்கள்.

📈 5 சதவீதம் வரி

◆சர்க்கரை,
◆தேயிலை,
◆வறுக்கப்பட்ட காபிக் கொட்டைகள்,
◆சமையல் எண்ணெய், ◆பால் பவுடர்,
◆குழந்தைகளுக்கான பால் பொருட்கள்,
◆பேக்கிங் செய்யப்பட்ட பனீர்,
◆முந்திரி பருப்பு,
◆ரெய்சின்,
◆ரேஷன் மண்எண்ணெய்,
◆கியாஸ்,
◆செருப்பு(ரூ.500வரை),
◆ஆடைகள் (ரூ.1000 வரை), ◆அகர்பத்தி,
◆தென்னைநார் விரிப்பு

📈 12 சதவீதம் வரி

◆வெண்ணெய்,
◆நெய்,
◆பாதாம் பருப்பு,
◆பழரசம்,
◆பேக்கிங் செய்யப்பட்ட இளநீர்,
◆ஊறுகாய்,
◆குடை,
◆மொபைல் போன்.

📈 18 சதவீதம் வரி

◆தலைக்கு தேய்க்கும் எண்ணெய்,
◆டூத் பேஸ்ட்,
◆சோப்,
◆பாஸ்தா,
◆கார்ன் பிளேக்ஸ்,
◆சூப், ஐஸ் க்ரீம், ◆கம்ப்யூட்டர்கள்,
◆பிரின்டர்,
◆ஏ.சி. ரெஸ்டாரன்ட்களில் சாப்பிடுதல்,
◆பிஸ்கட்ஸ், கேக், ஜாம்,
◆இன்ஸ்டன்ட் உணவுகள், ◆மினரல் வாட்டர்,
◆டிஷ்யூ பேப்பர்,
◆நோட்டுகள்,
◆உருக்கு பொருட்கள், ◆கேமிரா, ஸ்பீக்கர், ◆உணவுகள் பேக்கிங் செய்யும் அலுமினியம் பாயில்பேப்பர்,
◆எடை எந்திரம்,
◆சி.சி.டி.வி,
◆ஆப்டிகர் பைபர்,
◆மூங்கில் பர்னிச்சர்ஸ்,
◆நீச்சல் குளத்தில் குளிப்பது,
◆மசாலா பேஸ்ட்,
◆காகித கவர்கள்,
◆ரூ.500க்கும் மேலான காலணிகள்.

📑 சேவைகள்....

◆ஏசி. ஓட்டலில் மது அருந்துதல்,
◆தொலைத் தொடர்பு சேவைகள்,
◆பிராண்டட் ஆடைகள்,
◆நிதி,வங்கிசேவைகள்.

📈 28 சதவீதம் வரி

◆பீடி,
◆சூயிங்கம்,
◆மொலாசஸ் ,
◆சாக்கலேட்,
◆பான் மசாலா, ◆குளிர்பானங்கள், ◆பெயிண்ட்,
◆டியோடரன்ட்ஸ்,
◆சேவிங் கிரீம்,
◆தலைக்கு அடிக்கும் டை, ◆சன்ஸ்கீரீன்,
◆வால்பேப்பர்,
◆செராமிக் டைல்ஸ்,
◆வாட்டர் ஹீட்டர், ◆வாஷிங்மெஷின்,
◆ஏ.டி.எம். சேவை,
◆வாக்கூம் கிளீனர்,
◆சேஷிங் செய்யும் எந்திரம்(டிரிம்மர்ஸ்),
◆ஹேர் கிளிப்,
◆ஆட்டோமொபைல்ஸ்,
◆மோட்டார் சைக்கிள்,
◆தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் விமானம்.
ரஜினியா?கமலா? பந்தயத்தில் யார் வெற்றி பெறுவார் ?

ரஜினியா?கமலா? பந்தயத்தில் யார் வெற்றி பெறுவார் ?


நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என இவர் நடித்த  முத்து திரைபடம்  வெளியானதிலிருந்தே இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் உலவி வருகிறது.இந்நிலையில்  அவர் வருவதற்கு முன் கமல் வந்துவிடுவார் என்றே தெரிகிறது.கமல் பல்வேறு நகர்வுகளை செய்து வருகிறார் அதுவும் ரஜினியை விட வேகமாக இருக்கிறார் .இருந்தாலும் அவர் அறிவித்த பின் தான் தெரியும்.இந்நிலையில் நடிகர் ரஜினி முக்கியமான அறிவிப்பு ஒன்றை அவரது பிறந்த நாள் அன்று வெளியிட போவதாக அறிவித்துள்ளார் . ரஜினிகாந்த் புதுக்கட்சி அறிவிப்பை டிசம்பர் 12 ஆம் தேதி அறிவிக்கிறார் .
கனமழைக்கு வாய்ப்பு !வானிலை மைய்ம் தகவல் ...

கனமழைக்கு வாய்ப்பு !வானிலை மைய்ம் தகவல் ...

Image result for வானிலை

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில்  கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.மழை அளவு அதிகமாகும் என்றும் கருத்து. 
கருத்துகணிப்பு! ஸ்டாலின் 30%, லெனின் 50% ஆதரவு !

கருத்துகணிப்பு! ஸ்டாலின் 30%, லெனின் 50% ஆதரவு !

ரஷ்யாவில் எடுத்த கருத்துக் கணிப்பில், 50% க்கும் அதிகமானோர், லெனினையும், ஸ்டாலினையும் ஆதரிக்கிறார்கள். 30% மீண்டும் ஒரு புரட்சி சாத்தியம் என்று நம்புகின்றனர். ட்ராஸ்கியை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இவ்வாறு ஸ்பெயின் நாட்டில் பெருமளவில் விற்பனையாகும் El Pais தினசரிப் பத்திரிகை தெரிவிக்கின்றது.
எனவே இவரால் பெரிய மாற்றம் ஏற்படுமா என்று நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் . 
சிம்பு வீட்டிற்கு போலிஸ் பாதுகாப்பு : இந்த காரணுத்துக்காகவா?

சிம்பு வீட்டிற்கு போலிஸ் பாதுகாப்பு : இந்த காரணுத்துக்காகவா?

கடந்த வருடம் நவம்பர் 8ஆம் தேதி பாரத பிரதமர் மோடி ருபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார் இதனால் சாமானிய மக்கள் மிகவும் பாதிப்படைந்தனர்.
இதன் பொருட்டு நடிகர் சிம்பு ஒரு ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். அதன் தலைப்பு 'தட்றோம் தூக்குறோம்'. இந்த ஆல்பத்தில்  Demonstration-ஆல் சாமானிய மக்கள் அடைந்த துன்பத்தை இதில் கூறியிருந்தார்.
இதனால் தமிழக பாஜகவினர் இவர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்த வைபிருப்பதாக கருதி இவர் வீட்டுக்கு போலிஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பாடலை கபிலன் வைரமுத்து எழுதினார், இந்த பாடலுக்கு பாலமுரளி இசையமைத்துள்ளார்.

மத்திய அரசு பணி காலி இடங்கள் அறிவிப்பு !இந்திய அஞ்சல் துறையில் ...

மத்திய அரசு பணி காலி இடங்கள் அறிவிப்பு !இந்திய அஞ்சல் துறையில் ...

இந்திய அஞ்சல் அலுவலகத்தில்1193 வேலைக்கு காலியிடங்கள் நிரப்ப பட உள்ளது
Image result for indian postal


குறிப்பு: தயவு செய்து மற்ற Whatsapp Groupku பகிரவும்

Click Here-->https://goo.gl/S4mFHh

தேவையான கல்வி தகுதி: Any degree

சம்பளம்: Rs.40200

*மொத்த காலியிடங்கள்:*1193

தேர்வு முறை:  Written Test and Face to face Interview

நாள்: 30/12/2017

இடம் :  All Across India

Venue Details Click This Link-->https://goo.gl/S4mFHh

மெர்சல் வெற்றியை அடுத்து இளைய தளபதி செய்த நன்கொடை !தொடரும் சேவகனின் சேவை ...

மெர்சல் வெற்றியை அடுத்து இளைய தளபதி செய்த நன்கொடை !தொடரும் சேவகனின் சேவை ...

Image result for விஜய்

இளைய தளபதி விஜய் தனது ஒவ்வொரு படமும் வெற்றியடைந்த  உடன் நன்கொடை கொடுப்பது வழக்கம் .அதே போல் தற்போது வெளியாகி மிகப்பெரிய பெரிய வெற்றி பெற்ற படம் மெர்சல்.எனவே இந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் நடன இயக்குனர்கள் கலைஞர்கள் சங்கத்துக்கு நன்கொடையாக ரூ.15 இலட்சம் நன்கொடையாக வழங்கிஉள்ளார்.  
துருவ் விக்ரம்-in 'வர்மா' டைட்டிலே தாறுமாறு : இயக்கம் பாலா

துருவ் விக்ரம்-in 'வர்மா' டைட்டிலே தாறுமாறு : இயக்கம் பாலா


சியான் விக்ரமை தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக சேது படம் மூலம் அறிமுகபடுத்தியவர் இயக்குனர் பாலா.
இவர் தற்போது விக்ரமின் மகன் துருவ்-வை கதாநாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.
மேலும் இப்படத்தில் உலகநாயகனின் மகள் அக்சராஹாசன் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல்.
இந்த படம் சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படமான 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் ரீமேக். இயக்குனர் பாலா ரீமேக் படத்தை இயக்குவது இதுவே முதல் முறை. 
திரைப்பட  ஒளிப்பதிவாளர் ப்ரியன் மாரடைப்பால் மரணம்..

திரைப்பட ஒளிப்பதிவாளர் ப்ரியன் மாரடைப்பால் மரணம்..

Image result for ஒளிப்பதிவாளர் ப்ரியன்


திரைப்பட  ஒளிப்பதிவாளர் ஆனா ப்ரியன் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். பொற்காலம் படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர்  ப்ரியன் 'ஆனந்தப் பூங்காற்று, மஜ்னு, வல்லவன், ஆறு,மற்றும்  சிங்கம் 1, 2, 3' போன்ற  பல படங்களில் வேலை பார்த்திருக்கிறார். தற்போது சாமி-2 பாகத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.தற்போது இவருடைய மறைவு திரைத்துறையில் இருபவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுதியுள்ளது.
வரலாற்றில் இன்று நவம்பர் 11ம் நாள் முதலாம் உலகப் போர் முடிவுற்ற நாள்.

வரலாற்றில் இன்று நவம்பர் 11ம் நாள் முதலாம் உலகப் போர் முடிவுற்ற நாள்.

வரலாற்றில் இன்று நவம்பர் 11ம் நாள் முதலாம் உலகப் போர் முடிவுற்ற நாள். 1914ம் ஆண்டு துவங்கிய இப்போர் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது.
உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர். எனினும் இது பெரும்பாலும் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது. இப் போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன்மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்டஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன.
ஜெர்மானியப் படைகளின் சரணாகதியை அடுத்து நேச நாடுகளுக்கும் மைய நாடுகளுக்கும் இடையில் 1918ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி உருவான உடன்படிக்கையின்படி இப்போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது
மாணவர்களின் உயிரில் விளையாடும் அரசு !கண்டித்து இந்திய மாணவர் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம் ...

மாணவர்களின் உயிரில் விளையாடும் அரசு !கண்டித்து இந்திய மாணவர் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம் ...

மாணவர்களின் உயிரோடு விளையாடும் ஆலங்குடி பணிமனையின் அலட்சியப் போக்கை கண்டித்து மாணவர்கள் இளைஞர்களுடன் இந்தியா மாணவர் சங்கம் மற்றும் இந்தியா ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வரும் 20/11/2017 திங்கள் கிழமை அன்று பணிமனை முற்றுகை....
புதுக்கோட்டை  மாவட்டம் ஆலங்குடியில் மாணவர்கள் பயணிக்க சரியான பேருந்து வசதி இல்லை என்று பலமுறை கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் போராட்டம் நடத்த போவதாக இந்திய மாணவர் சங்கம் ,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர் .  
முதல்வர் ஆலோசனை !மழை பாதிப்புகள் குறித்து தொடங்கியது ....

முதல்வர் ஆலோசனை !மழை பாதிப்புகள் குறித்து தொடங்கியது ....

Image result for பழனிசாமி

மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முதல்வர் ஆலோசனை. 
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை, கடலூர், நாகை, திருவள்ளூர், தஞ்சை, காஞ்சிபும் மற்றும் திருவாருர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மழை பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் சென்னையில் உள்ள 15 மண்டலத்தின் அதிகாரிகள், வடகிழக்கு பருவமழைக்காக நியமிக்கப்பட்ட 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட உயர் காவல் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். 

கூகுள் டூடுள் ஆனது சரபாயின் 132 வது பிறந்த நாள் கொண்டாடுகிறது!

கூகுள் டூடுள் ஆனது சரபாயின் 132 வது பிறந்த நாள் கொண்டாடுகிறது!


கூகுள் doodle வைப்பது வழக்கம்.இன்று புகழ்பெற்ற தொழிற்சங்க தலைவர் அனசியா சரபாய் 132 வது பிறந்த நாள் கொண்டாடுகிறது. நவம்பர் 11, 1885 இல் பிறந்த அனாசுர சாராபாய் நாட்டில் தொழிலாளர் இயக்கத்தில் ஒரு முன்னோடியாக இருந்தார். 

அனசியா சரபாய் அஹமதாபாத் சார்ந்த தொழிலதிபர்களின் செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அனசியா சரபாயின் பெற்றோர் ஒன்பது வயதில் காலமானார். 13 வயதில், அனசியா சாராபாய் திருமணம் செய்து கொண்டார் ஆனால் அது வேலை செய்யவில்லை. 

அவரது சகோதரர் அனசிய சரபாயின் உதவியுடன் 1912 ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்புக்காக இங்கிலாந்திற்கு சென்றார். ஆனால் விரைவில் அனசிய சாராபாய் தனது லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனத்திற்கு வந்தார். பின்னர் இங்கிலாந்தில் அனசியா சாராபாய் சஃப்ரகெட்டி இயக்கத்தில் ஈடுபட்டார். இந்தியாவில் ஒருமுறை, அனசியா சாராபாய் பெண்கள் மற்றும் ஏழைகளின் நலனுக்காக வேலை செய்யத் தொடங்கினார். 

மகாத்மா காந்தி, அனசியா சரபாயின் குடும்ப நண்பர். அனசியா சரபாய் ஜவுளி ஆலை இயக்கத்தில் ஈடுபட்டார். அனசியா சரபாய் 1914 மற்றும் 1918 ஆம் ஆண்டுகளில் அகமதாபாத்தில் வேலைநிறுத்தங்களை ஏற்பாடு செய்தார். இறுதியில், காந்தி ஒரு உண்ணாவிரதம் தொடங்கினார், இது 35 சதவீத உயர்வை எட்டியது. அதிலும் கலந்து கொண்டவர் ஆவார். 
சசிகலா குடும்பத்துக்கு மட்டும் தான் சோதனையா ?பா.ஜ.க.வினர் வீட்டில் மட்டும் ஏன் சோதனை செய்யவில்லை!

சசிகலா குடும்பத்துக்கு மட்டும் தான் சோதனையா ?பா.ஜ.க.வினர் வீட்டில் மட்டும் ஏன் சோதனை செய்யவில்லை!

Image result for புகழேந்தி

சசிகலா சம்மந்தபட்ட அனைத்து இடங்களிலும் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் ,பா.ஜ.க.வினரின் வீடுகளில் மட்டும் ஏன்  வருமான வரி சோதனை நடக்கவில்லை என்று கூறியுள்ளார் கர்நாடக அ.தி.மு.க.  செயலாளர் புகழேந்தி கேள்வி கேட்டுள்ளார். 
தமிழக அரசியலில் மோடியின் திட்டம் தான் என்ன? : புரியாமல் தவிக்கும் பாஜக நிர்வாகிகள்

தமிழக அரசியலில் மோடியின் திட்டம் தான் என்ன? : புரியாமல் தவிக்கும் பாஜக நிர்வாகிகள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்தது என்ன செய்ய போகிறார் என தெரியாமல் தமிழக பாஜக நிர்வாகிகள் குழம்பி  இருக்கின்றனர். தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்க்கு பின் தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.
சசிகலாவிற்கு எதிராக ஓபிஎஸ், சசிகலாவை சந்திக்க தாமதம் காட்டிய ஆளுநர், வருமான வரித்துறையின் பல அதிரடி நடவைக்கைகள், ஆர்கே நகர்  இடைத்தேர்தல் ரத்து, சசிகலாவிற்கு எதிராக இபிஎஸ், ஓபிஎஸ் இபிஎஸ் இணைப்பு என பல மாற்றங்கள் நிகழ்ந்தது. இவற்றுக்கு பின்னால் பாஜக இருகிறதா இல்லையா என தெரியவில்லை அனால் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் என அனைவரும் இந்த மாற்றங்களுக்கு பின்னும் பாஜக இருக்கிறது என குற்றம் சாட்டின.
இந்நிலையில் தினத்தந்தி பவளவிழாவிற்கு வந்த மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இது தமிழக பாஜக நிர்வாகிகளுக்கே முதல் நாள் இரவுதான் தெரிய வந்ததாம் .
பவளவிழாவில் பேசிய மோடி பேச்சில், அவர் தமிழகத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்துள்ளார் என தெரிகிறது. மேலும் மூத்த பத்திரிக்கையாளர் மோகனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார். இதுவும் தமிழக பாஜகவினருக்கு புரியவில்லை.
இதனை குறித்து தமிழக பாஜக நிர்வகியை தொடர்புகொண்ட பொது அவர் தெரிவித்தது "ஒரு மாதத்திற்கு முன்பே அவர் தமிழகம் வருவது எங்களுக்கு தெரியும், ஆனால் கருணாநிதியை சந்தித்தது எங்களுக்கு  முந்திய நாள் தான் தெரியும். மேலும் அவர் இங்கு ஓர் பத்திரிக்கையாளர் மூலம் தமிழகத்தில் உளவுபார்த்திருகிறார். மோடி அவர்கள் மூத்த பத்திரிக்கையாளர்  மோகனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியது எங்களுக்கு அதிர்ச்சியை அளித்தது."எனவும் தெரிவித்தார்.
இதிலிருந்து ஒன்று மட்டும் தெரியுது மோடி எப்போ என்ன சொல்வார் என்ன செய்வார் என்பது அவரது கட்சி நிர்வாகிகளுக்கே தெரிவது இல்லை!
மேலும் திடிரென சசிகலாவின் குடும்பத்தை குறிவைத்து 182 இடங்களில் வருமான வரி சோதனை, கருணாநிதி மோடி சந்திப்பு, அடுத்த தேர்தலில் யாருடன் கூட்டணி, அமித்ஷா தமிழகதிற்கு  வருவது இரு முறை ஏன் தள்ளிவைக்கப்பட்டது என மோடியும், பாஜக தேசிய தலைவர்  அமித்ஷாவும் எடுக்கும் முடிவுகளும், திட்டங்களும் என்னவென்று  தெரியாமல் தமிழக பாஜக தலைவர்கள், தொண்டர்கள்  அனைவரும்  புரியாமல் தவிகின்றனர்.

ட்ரம்ப் பாராட்டு! மோடியால் இந்திய பொருளாதாரம் நல்ல வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது!

ட்ரம்ப் பாராட்டு! மோடியால் இந்திய பொருளாதாரம் நல்ல வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது!

Image result for மோடி-ட்ரம்ப்
வியட்நாமில்  நடந்து வரும் ஆசிய-பசிபிக்  பொருளாதார ஒத்துழைப்புக்கான மாநாட்டில் பேசிய அமெரிக்கா அதிபர் டொனல்ட் ட்ரம்ப் உலகின் மிக பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளதாகக் கூறினார்.
மேலும் இந்தியாவின்  பொருளாதார வளர்ச்சி ,130 கோடி மக்களையும் சென்றடையும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பாடுபட்டு வருவதாக பாராட்டியுள்ளார்.     
முதல்வர் கனவு கனவாகவே இருக்கும் ஸ்டாலினுக்கு !கடம்பூர் ராஜு பேச்சு ...

முதல்வர் கனவு கனவாகவே இருக்கும் ஸ்டாலினுக்கு !கடம்பூர் ராஜு பேச்சு ...

Image result for ஸ்டாலின்

ஸ்டாலினை பொறுத்தவரை முதல்வர் கனவு கனவாகவே இருக்கும்.

Image result for கடம்பூர் ராஜூ

வறட்சி ஏற்பட்டாலும் சரி ,மழையால்  வெள்ளம் வந்தாலும் சரி அவருக்கு ஆட்சி கலைய வேண்டும் என்ற  நோக்கத்தோடே  ஸ்டாலின் இருக்கிறார். என்று ஸ்டாலின் பற்றி  அமைச்சர்  கடம்பூர் ராஜு  கூறியுள்ளார்.
மெர்சல்,பிக் பாஸ் பார்க்க லேப்டாப் வழங்கவில்லை!தம்பிதுரை காட்டம்...

மெர்சல்,பிக் பாஸ் பார்க்க லேப்டாப் வழங்கவில்லை!தம்பிதுரை காட்டம்...


Image result for தம்பிதுரை
பிக் பாஸ் பார்பதற்கும் ,மெர்சல் படம் பார்பதற்கும் இலவச லேப்டாப் வழங்கவில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.


Image result for மெர்சல்

கரூரில் உள்ள அரசு பள்ளியில் இலவச லேப்டாப் வழங்கினார்.அப்போது அவர் கூறினார்.


Image result for பிக் பாஸ்மேலும் மாணவ -மாணவிகள் தங்களுக்கு கிடைக்கும் சலுகைகளை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று கூறினார்.
  
மும்பையில் மின்சாரப் பேருந்துகள் அறிமுகம்.

மும்பையில் மின்சாரப் பேருந்துகள் அறிமுகம்.


மும்பை; மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை பிரிஹன்மும்பை மின் வினியோகம் மற்றும் போக்குவரத்து துறை மும்பையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் முதற்கட்டமாக நான்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இப்பேருந்துகளின் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் குறைந்தப்பட்சம் 200 கிமீ தூரம்வரை இயக்க முடியும்.இந்த வகை பேருந்து மக்களிடையியே பெரும் வரவேற்பை ஏற்படுதியுள்ளது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை !கல்லூரிக்கு சீல் வைத்த மாவட்ட ஆட்சியர் ...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை !கல்லூரிக்கு சீல் வைத்த மாவட்ட ஆட்சியர் ...
தனியார் நர்சிங் கல்லூரி நிர்வாகி மீது மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில் அந்த கல்லூரிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் இயங்கி வரும் தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் அதன் நிர்வாகி கலைமணி மற்றும் அவரது மனைவி சத்யா மீது புகார் கொடுத்தனர்.

மேலும் அந்த கல்லூரி அனுமதியின்றி இயங்கி வந்தது கண்டுபிடிக்கபட்டது.