Saturday, December 9, 2017

ஐக்கானிக் குரல் அனிருத் பாடியுள்ள கலக்கு மச்சான் மேக்கிங் வீடியோ டீசர் - சக்கப் போடு போடு ராஜா Sakka Podu Podu Raja - Kalakku Machaan Making Video Teaser | Santhanam | STR | Anirudh

ஐக்கானிக் குரல் அனிருத் பாடியுள்ள கலக்கு மச்சான் மேக்கிங் வீடியோ டீசர் - சக்கப் போடு போடு ராஜா Sakka Podu Podu Raja - Kalakku Machaan Making Video Teaser | Santhanam | STR | Anirudh

Sakka Podu Podu Raja - Kalakku Machaan Making Video Teaser | Santhanam | STR | Anirudh
இந்த ராசிக்காரங்க இதுல ரொம்ப மோசமாம்!... மற்றவர்களே உஷார் Daily Rasi Palan Georgia Nicols horoscopes for Dec

இந்த ராசிக்காரங்க இதுல ரொம்ப மோசமாம்!... மற்றவர்களே உஷார் Daily Rasi Palan Georgia Nicols horoscopes for Dec


ஒவ்வொரு ராசிக் காரர்களுக்கும் ஒவ்வொரு பொதுவான இயல்பு குணம் இருக்கும். அது தொழில் சார்ந்தும், இல்லறம் சார்ந்தும், உறவுகளில் அவர்கள் ஈடுபடும் விதம், ஒரு சூழலை அவர்கள் கையாளும் முறை, ஒரு செயலின் போது அவர்கள் எப்படி ரியாக்ட் ஆகிறார்கள் என அனைத்திலும் இந்த பொது குணத்தின் தாக்கம் கொஞ்சம் இருக்க தான் செய்யும்.

அந்த வகையில் ஒவ்வொரு ராசிக் காரர்களிடமும், அந்தந்த ராசியின் மூலமாக காணப்படும் ஒரு மோசமான குணாதிசயமாக கருதப்படுவது என்ன? அதனால் அவர்கள் வாழ்க்கை எப்படியானதாக இருக்கும் என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் நாம் காணவிருக்கிறோம்....
மேஷம்

மோதல் போக்கு: மக்களிடம் மோதல் போக்குடன் நடந்துக் கொள்வார்கள். அவர்கள் பேசும் போது கூட சில சமயங்களில் அடிதடிக்கு போவது போல இருக்கும். இது இந்த ராசியின் இயல்பாக கருதப்படுகிறது. அதே போல வாக்குவாதம் செய்வதிலும், அடம் பிடிப்பதிலும் கூட இவர்கள் மேலோங்கி காணப்படுவார்கள்.
ரிஷபம்

அடம் பிடித்தல்: அடம் பிடிக்கும் குணம் அதிகமாக இருக்கும். இதை இந்த ராசிக்காரர்களிடம் அதிகமாக காண முடியும். தங்கள் வாழ்வில் தங்களுக்கு எது வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருப்பார்கள். மற்றவர்கள் இது நல்லது தான், வாழ்வை மேம்பட உதவும் என்று கூறினாலும் கூட அதை காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். சில செயல்களில் பிடித்த வைத்த பிள்ளையார் போல தான் இவர்களது தீர்க்கம் இருக்கு.
மிதுனம்

பேரார்வம்: மிகுந்த ஆவல் இருக்கும் இவர்களிடம். தாங்கள் செய்யும் செயலை எப்போது நிறுத்த வேண்டும் என்று கூட தெரியாது. இதனால் கூட இவர்களிடம் இருந்து சிலவன கைமீறி சென்றுவிடும். தங்களுக்கான பாதையை சரியாக தேர்வு செய்ய தெரியாது. இதில் இவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள்.
கடகம்

உணர்வு: தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியாதவர்கள். இவர்களிடம் நம்பிக்கை இருக்காது. இவர்களது உணர்ச்சிகள் அளவுக்கு மீறி மேலோங்கும். அது அன்பு, கோபம் எதுவாக இருந்தாலும் சரி. அனைத்திலும் தொட்டதற்கு எல்லாம் கோபப்படுவார்கள்.
சிம்மம்

பொறாமை குணம் அதிகம்: ஈகோ, பொறுமையின்மை, அனைத்திற்கும் மேல், அவர்கள் மட்டும் எப்படி அப்படி இருக்கிறார்கள் என்ற எண்ணம் போன்ற பொறாமல் அதிகமாக காணப்படும். இத்துடன் இருக்கும் அடம் பிடிக்கும் குணம் போன்றவரை இவர்களிடம் மோசமான குணங்கள் ஆகும்.
கன்னி

நேர்மை: இந்த அளவிற்கு நேர்மையாக இருப்பார்களா? என கேள்வி எழும் அளவிற்கு இவர்கள் நேர்மையாக இருப்பார்கள். எல்லாமே கனகட்சிதமாக இருக்க வேண்டும் என்பார்கள். இதையே மற்றவர்களிடமும் எதிர்பார்ப்பார்கள். இதனால், இவர்களிடம் யாராவது எதாவது மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ள கூறினால், அதிகமாக கோபம் வரும். அனைவரையும் மாறியிருக்க கூறும் இவர்கள், தங்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
துலாம்

மனம்: தாங்கள் விரும்பும் செயலை சிறப்பாக செய்வதற்கு மனதை ஏற்பாடு செய்துக் கொள்ள நிறைய நேரம் எடுத்துக் கொள்வார்கள். தான் எடுத்த முடிவே சரியா, தவறா என தெரியாமல் தடுமாறுவார்கள். மிக சோம்பேறியான இராசி இது. எதையும் முன்னெடுத்து செல்ல பெரிதும் ஆர்வம் இருக்காது.
விருச்சிகம்

விருச்சிக ராசியின் கெட்டப் பழக்கத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. யாராக இருந்தாலும் தங்கள் பேச்சால் மாற்றிவிடும் தன்மை கொண்டுள்ளவர்கள். இருவரை தனக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் குணாதிசயங்கள் இருக்கும். இது இவர்களது மோசமான பழக்கம் என்பது யாருக்கும் தெரியாது.
தனுசு

ஓவர்-கான்பிடன்ஸ்: தன்னம்பிக்கை இருக்க வேண்டும். ஆனால், அதுவே தன்னால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கை இருக்க கூடாது. இதனால், இவர்களிடம் அக்கறை குறைவாக இருக்கும். அட , நம்மனால முடியாத விஷயமா என கருதி, கோட்டைவிட்டுவிடுவார்கள்.
மகரம்
கூச்சம்: அதிகமாக வெட்கப்படுவார்கள். அனைவரும் இவர்களை அமைதியானவர்கள் என கருதலாம். ஆனால், அதற்கு காரணம் இவர்களது கூச்ச சுபாவம் தான். மேலும், யாருடன் பழகலாம், யாருடன் பழகக் கூடாது என்பது இவர்களுக்கு பெரிய சிக்கல் இருக்கும் இவர்கள் எளிதாக யாரையும் நம்ப மாட்டார்கள்.
கும்பம்

முள்: முள் குணம் கொண்டுள்ளவர்கள். மற்றவரது உணர்ச்சியை கொஞ்சம் குத்தி பார்ப்பார்கள். அடம் மற்றும் தான் என்ற குணம் கொஞ்சம் இருக்கும். இவர்களது பிடிவாத குணம் தான் இவர்களிடம் இருக்கும் மோசமான பண்பு. இவர்களது குணத்தை வைத்து இவர்கள் இப்படிப்பட்டவர் என ஒரு முடிவுக்கு வருவது கடினம்.
மீனம்

நிறைய ஐடியாக்கள் வைத்திருப்பார்கள்: எதையாவது கூறி தங்கள் கடமையை செய்வதில் இருந்து நழுவி விடுவார்கள். அவர்கள் முன்னெடுத்த காரியமாக இருக்கலாம். அல்லது அவர்கள் வேலை செய்து வரும் செயலாக இருக்கலாம். ரிசல்ட் நெகட்டிவாக வரும் என்பதை அறிந்தால் அந்த இடத்தில் இருந்து எஸ்கேப் ஆகிவிடுவார்கள். ஆனால், முன் கோபம் அதிகமாக இருக்கும்.

விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி... மெர்சல் அவ்ளோதான்!
Moon Alert

We have the “all clear” today to shop and do business. The Moon is in Virgo.

Aries (March 21-April 19)

Beginning now until late January, you will be more intense and possibly even jealous. Oh yeah. You might have to deal with disputes about shared property, inheritances, insurance and “who is responsible for what.” Get ready! ‘Tis the season.

Taurus (April 20-May 20)

Fiery Mars will oppose your sign until late January, which creates increased tension and difficulties for close friendships and partnerships. This happens every two years for about 6-7 weeks. Patience will be your best friend now. You can handle this.

Gemini (May 21-June 20)

Today fiery Mars moves into a part of your chart that energizes you at work or at any task you attempt. This high energy lasts until late in January, so you will be sailing through the holidays like PowerPoint on steroids! Sheesh! Don’t overwhelm others. Be nice.

Cancer (June 21-July 22)

This holiday season will be social because you want to play! From now until late January you will be prankish, energetic, flirtatious and physically turned on. Tops on your menu will be amusing diversions because you want to please yourself and have fun. Hey, be sensible, too.

Leo (July 23-Aug. 22)
Increased activity and chaos at home and within your family will begin now until the end of January. Guard against fighting for something you don’t even understand. Avoid family disputes. Work to keep domestic harmony because this influence is gone in seven weeks.

Virgo (Aug. 23-Sept. 22)

You should know that beginning now until late January, your verbal and intellectual energy will be strong! You might be argumentative because you will believe so strongly in your own ideas. My advice is to lighten up. Cut others some slack. No need to convince everyone to agree with you. Capisce?

Libra (Sept. 23-Oct. 22)

From now until late January, you might be hotheaded about money, possessions and your personal wealth. That’s because you will identify with what you own. Guard against wasteful spending. Use your money for something useful and helpful.

Scorpio (Oct. 23-Nov. 21)

Fiery Mars moves into your sign today, where it will stay until almost the end of January. This indicates your life will be active! Work very hard for what you want because you want to show the world what you could do. You will fight for your causes or those of others. Go easy on the little people.

Sagittarius (Nov. 22-Dec. 21)
Lots of background activity might take place for the rest of this month and into January. You might not know what’s going on or you might sense it. If you think someone is working against your best interests, be careful. Keep your eyes open and always lock your door.

Capricorn (Dec. 22-Jan. 19)

For the rest of this year and well into January, you will formulate your goals and start to actively pursue them. You might feel competitive with a friend or a group. I recommend you embrace physical activity with others — something athletic and energetic! You need this.

Aquarius (Jan. 20-Feb. 18)

Your ambition will be aroused this month and well into January. This is why you’re keen to achieve something and demonstrate your initiative. Naturally, you want credit for what you do and you want to be your own boss. So say we all.

Pisces (Feb. 19-March 20)


For the next seven to eight weeks, your beliefs will be important to you. You might try to convince others to agree with you. Certainly, you want to travel and expand your world through new ideas and meeting new people. You want to grow!
உணவில் பணிப்பெண் செய்த முகம்சுழிக்கும் செயல்... விமானத்தில் அரங்கேறிய கொடுமை Air hostess suspended after she was caught on camera eating passenger meals on plane

உணவில் பணிப்பெண் செய்த முகம்சுழிக்கும் செயல்... விமானத்தில் அரங்கேறிய கொடுமை Air hostess suspended after she was caught on camera eating passenger meals on plane


சீனாவில் பறக்கும் விமானத்தில் பணிப்பெண் ஒருவர் பயணிகளுக்கான உணவை ரகசியமாக எடுத்து உண்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பயணிகளுக்கான உணவை திருட்டுத்தனமாக எடுத்து உண்ட குறித்த விமான பணிப்பெண்ணை தொடர்புடைய நிறுவனம் தற்போது பணி நீக்கம் செய்துள்ளது.

சீனாவின் Urumqi Air விமான சேவை நிறுவனத்தின் விமானத்திலேயே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி... மெர்சல் அவ்ளோதான்!
சீனாவில் உள்ள Yinchuan நகர விமான நிலையத்தில் தரையிறங்கும் 45 நிமிடங்களுக்கு முன்னர் குறித்த பணிப்பெண்ணின் நடவடிக்கையை சக ஊழியர் ஒருவர் படம் பிடித்துள்ளார். படம் பிடிக்கப்படுவது தெரிந்தும் அவர் உணவை அருந்தியுள்ளார்.

இதனிடையே இந்த வீடியோவானது சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதனையடுத்து குறித்த பணிப்பெண்ணின் நடத்தை குறித்து கேள்வி எழுப்பிய இணையதள பயன்பாட்டாளர்கள், விமானத்தில் பரிமாறப்படும் உணவின் சுகாதாரம் குறித்தும் சந்தேகம் எழுப்பினர்.

இந்த நிலையில் தொடர்புடைய விமான சேவை நிறுவனத்தின் பார்வைக்கு இந்த காணொளி கொண்டுசெல்லப்பட்டது. தொடர்ந்து குறித்த பணிப்பெண்ணை அழைத்து விளக்கம் கேட்ட நிர்வாகம், அதில் திருப்தியடையாமல் அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளது.

மேலும் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான பணிப்பெண் எடுத்து சாப்பிட்ட உணவானது பயணிகள் சாப்பிட்ட மீதம் எனவும், மாறாக பயணிகளுக்கு வழங்குவதற்காக அல்ல எனவும் தெரிவித்துள்ளது.

ENGLISH NEWS

An air hostess who was filmed 'taste testing' in-flight meals meant for passengers has been suspended from the airline .

The unnamed cabin crew member was flying with Urumqi Air in China when the video was filmed and it was later shared online.

The clip is said to have been taken some 45 minutes before the aircraft was due to land in Yinchuan City in north-western China.

The air hostess appeared to realise she was being recorded by a colleague but did not seem to mind.

In the video, the flight attendant has a row of opened airline meals in front of her, and she can be seen eating from at least one of them using a spoon during the short video.

Social media users on Weibo demanded an explanation for the behaviour while also questioning the carrier's hygiene standards.

In a statement published on social media, the airline based out of Urumqi, capital of north-western China, said it had suspended the flight attendant effective immediately, grounding her from all flights.
விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி... மெர்சல் அவ்ளோதான்! sad news vijay fans

விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி... மெர்சல் அவ்ளோதான்! sad news vijay fans


விஜய்யின் மெர்சல் படம் இவ்வருட தீபாவளிக்கு வெளியாகி இருந்தது. வசூலில் மாபெரும் சாதனை படைத்த இப்படம் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி வந்துள்ளது. அதாவது சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ரோஹினி திரையரங்கில் இதுநாள் வரை மெர்சல் படம் பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் இதோடு படத்தை திரையிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாக அத்திரையரங்க உரிமையாளர் ரேவந்த் சரண் தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது. அண்மையில் மெர்சல் படத்தின் 50வது நாள் இத்திரையரங்கில் ரசிகர்களால் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ENGLISH NEWS:

Vijay starrer Mersal was released to Diwali this year. The greatest record in the collections Mersal is still running successfully in many theaters. In this situation, Vijay fans have a sad news.Rohini theater owner Revand Charan has posted on his Twitter page that the screening of Mersal is being stop.
சமந்தாவுடன் சிவா : 3 ஆவது முறையாக இணையும் படத்தின் தலைப்பு ponram sivakarthikeyan projects working title on the sets is seemaraja

சமந்தாவுடன் சிவா : 3 ஆவது முறையாக இணையும் படத்தின் தலைப்பு ponram sivakarthikeyan projects working title on the sets is seemaraja


மோகன்ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் அனைவரது எதிர்பார்ப்பின் மத்தியில் இந்த மாதம் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தநிலையில், அடுத்தப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகின்றார். இதில் சிம்ரனுடன் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சமந்தா, சூரி மற்றும் பலர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு டி. இமான் இசையமைக்கவுள்ளதாகவும், அதில் பாலசுப்ரமணியம் படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த படத்தின் தலைப்பு "சீமராஜா" என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அத்துடன் வருத்தப்படாத வாலிபர்சங்கம், ரஜினி முருகன் என்ற படங்களுடன் சிவகார்த்திகேயன் 3 ஆவது முறையாக இயக்குனர் பொன்ராம் உடன் கைகோர்க்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தப்படத்தின் First look அடுத்தவருடம் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

Sivakarthikeyan's Velaikkaran has been certified with a U Certificate and it has been announced officially that the film will release for the big Christmas weekend (December 22). Sivakarthikeyan is already shooting his next movie with director Ponram with Simran, Samantha, Soori, and many others. D.Imman scores the music and the cinematography is handled by Bala Subramaniam.

Now, our sources suggest that the working title of the film is Seemaraja. This title is said to be referred to the project in the shooting sets, but it is not confirmed, if this will be their official title for the film. After two hits in Varuthapadatha Vaalibar Sangam and Rajni Murugan, director Ponram and Sivakarthikeyan are uniting for the third time, and the first look of the film is slated to release on February 17, next year on Sivakarthikeyan's birthday.
800 சிக்சர்கள் விளாசி அதிரடி மன்னன் கெயில் உலக சாதனை Chris Gayle's brutal 51-ball 126* for Rangpur Riders against Khulna Titans

800 சிக்சர்கள் விளாசி அதிரடி மன்னன் கெயில் உலக சாதனை Chris Gayle's brutal 51-ball 126* for Rangpur Riders against Khulna Titans


டி20 போட்டிகளில் 800 சிக்சர்களை விளாசி வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

வங்கதேசத்தில் ஐபிஎல் போன்று நடத்தப்படும் வங்கதேச பிரிமியர் லீக்கில் கிறிஸ் கெயில் ராங்க்பூர் ரைடர் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்தத் தொடரின் நாக்அவுட் சுற்றில் ராங்க்பூர் ரைடர் அணி குல்னா டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது

இதில் ரைடர்ஸ் அணி 15.2 ஓவர்களிலேயே வெற்றி இலக்கான 171 ஓட்டங்களை எடுத்து குல்னா அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் கெயில் 51 பந்துகளில் 126 ஓட்டங்களை குவித்தார், இதில் 14 மெகா சிக்சர்கள் அடக்கமாகும்

இதன் மூலம் டி20 போட்டிகளில் 800 சிக்சர்கள் விளாசிய முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையை கெயில் படைத்துள்ளார்.

கெயில் 126 ஓட்டங்களை அதிரடியாக குவித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


Chris Gayle is undeniably one of the most dangerous batsmen in world cricket. The big-hitting left-hander once again proved his mettle as he slammed a 51-ball 126 in the ongoing Bangladesh Premier League (BPL) at Shere Bangla National Stadium in Dhaka. With the knock, Gayle also became the first batsman in T20 cricket to slam 800 sixes

Arguably the Caribbean Calypso is a batting powerhouse on the 22 yards, and he has just proved it correct, once again! Gayle featuring for Rangpur Riders in the eliminator against Khulna Titans in Bangladesh Premier League (BPL) stroked his first century of this season in the T20 tournament.

Riding on this 'blitz' the Riders jousted out the Titans from the tournament and propelled onwards to the second qualifier. The 38-year-old Jamaican chased down the 168 run target with 28 balls to go.

Gayle, tallied up his fourth BPL ton and 19th overall in T20 cricket. Enroute to his 126 off 51, Gayle plundered the opposition bowlers by hammering 14 sixes and six fours.

Gayle brought his century in just 45 balls.The Caribbean Calypso etched his name on the history books for one of a kind record- Gayle has now scored a century in T20s in every calendar year since 2011.

Not only did he dispatched the ball all around the park, but he created a new record for hitting 14 sixes, surpassing his own record of 12 over boundaries for Dhaka Gladiators back in 2013.

Earlier, winning the toss the Rangpur Riders chose to bowl and restricted the Khulna Titans at 167 for 6. Ashraful was the highest scorer with 29 runs. Chasing the total the Riders did receive early jolts, however, Gayle and Mohammad Mithun's 146 run partnership surged the Rider's into the second qualifier and a chance to seal the finals berth.
மிகப்பெரிய கூட்டணியில் இணைந்த சுடலை புகழ் சூர்யா sr prabhu to produce sj suryah and nelson venkatesans next project

மிகப்பெரிய கூட்டணியில் இணைந்த சுடலை புகழ் சூர்யா sr prabhu to produce sj suryah and nelson venkatesans next project


ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் அருவி.

இதற்கு முன்னர் இவரின் தயாரிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று வெற்றிநடைபோட்டு வருகின்றது.

இந்த நிலையில் அவர்களது வெற்றி பயணத்தில் அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவும் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப்படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க, ஒருநாள் கூத்து புகழ் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்குகின்றார்.

Dream Warrior Pictures’ SR Prabhu is a happy man as his next film Aruvi is gearing up for release. In an exclusive conversation with Behindwoods, he has revealed his next project which is going to star the super talented actor SJ Suryah.

He has stated that Dream Warrior Pictures’ is set to produce this SJ Suryah project that is to be directed by Nelson Venkatesan of Oru Naal Koothu fame. He has also said that he will be funding Maanagaram director Lokesh Kanagaraj’s next movie.

Wednesday, December 6, 2017

மெர்சல் உலகம் முழுவதும் இத்தனை கோடிகளா? ஒவ்வொரு ஏரியா வரை முழு விவரம் இதோ Mersal, Baahubali 2, Suriya’s TSK dominate Twitter in 2017

மெர்சல் உலகம் முழுவதும் இத்தனை கோடிகளா? ஒவ்வொரு ஏரியா வரை முழு விவரம் இதோ Mersal, Baahubali 2, Suriya’s TSK dominate Twitter in 2017


மெர்சல் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸில் மிக முக்கியமான படம். இப்படம் விஜய் திரைப்பயணம் மட்டுமின்றி தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸையும் அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.

இப்படம் வெளிவந்து 50 நாட்கள் ஆகியுள்ள நிலையில் எந்த ஊரில் எத்தனை கோடி வசூல் என்பதன் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது, இதோ...

  1. தமிழ்நாடு- ரூ 128.31 கோடி
  2. கேரளா- ரூ 19.84 கோடி
  3. கர்நாடகா- ரூ 14.88 கோடி
  4. ஆந்திரா/தெலுங்கானா- ரூ 10.72 கோடி
  5. மற்ற மாநிலங்கள்- ரூ 2.87 கோடி

வெளிநாடுகள்

  • அமெரிக்கா- ரூ 12.83 கோடி
  • Middle East- ரூ 15.28 கோடி
  • Asia- ரூ 32.66 கோடி
  • Europe- ரூ 13.51 கோடி
  • Oceania & Africa- ரூ 3.15 கோடி
உலகம் முழுவதும் ரூ 254.05 கோடி மெர்சல் வசூல் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் தமிழகத்தில் ஆல் டைம் நம்பர் 2, கேரளாவில் தமிழ் படங்களில் ஆல் டைம் நம்பர் 1 இடத்தையும் மெர்சல் பெற்றுள்ளது.

Vijay's Mersal reached an important milestone on Wednesday, December 6. The movie completed its glorious 50-day run in theatres.

The movie was released on October 18 on the occasion of Deepavali festival. This year, the movie visibly had no competition from any other big movie, which became an advantage for the film to set the box office on fire.

Upon releasing, Mersal garnered fairly positive reviews. On the first day, the Vijay-starrer minted an earth-shattering Rs 47.1 crore at the worldwide box office from over 3,200 screens. It was declared the biggest opener in Tamil Nadu after Rajinikanth's Kabali, which minted Rs 21.5 crore in 2016, by grossing about Rs 24 crore.

The positive word-of-mouth and the unnecessary controversy around some critical comments on GST and demonetisation pulled the viewers to theatres in big numbers in the next few days. This helped the Tamil film to mint Rs 148 crore in its first weekend at the global box office.

The release of the Telugu version further boosted the collection in the weeks to come.

So far, Mersal has grossed over Rs 250 crore at the worldwide box office. In Tamil Nadu alone, it has grossed over Rs 120 crore.

Mersal is in the fifth place in the all-time highest grossing movies of South India. The list is dominated by multilingual films with two-part Baahubali series in the first two positions by minting Rs 1,700+ crore and Rs 600+ crore at the global box office.

Rajinikanth's Enthiran and Kabali are in the third and fourth positions by earning Rs 290+ crore and Rs 286 crore, respectively. Vikram's I is in the fifth place.

Atlee Kumar-directorial Mersal is bankrolled by Lyca Productions. Kajal Aggarwal, Samantha and Nithya Menen are in the female leads in the movie, which has SJ Suryah in the role of a villain.

The film is still being played on limited screens and had a decent number of shows at multiplexes in Chennai last weekend.
IPL franchises allowed to retain upto five players

IPL franchises allowed to retain upto five players


இரண்டு ஆண்டுகள் தடை முடிந்து வரும் 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கத் தயாராகி வருகிறது.

ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான அணிகளாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீது சூதாட்டப் புகார் எழுந்தது. இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த இரண்டு அணிகளும் 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கத் தடை விதித்து கடந்த 2015-ல் உத்தரவிட்டது. இந்தத் தடை கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கின்றன.

தடை முடிந்து ஐ.பி.எல். களத்துக்குத் திரும்பும் சி.எஸ்.கே. மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள், கடந்த 2015-ம் ஆண்டில் தங்கள் அணிகளில் விளையாடிய 3 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

பி.சி.சி.ஐ. நிர்வாகத்தைக் கவனிக்கும் கமிட்டியினருடன், ஐ.பி.எல். நிர்வாகக் குழுவினர் டெல்லியில் நடத்திய ஆலோசனையின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய தோனி, மீண்டும் அந்த அணிக்குத் திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தோனி தவிர மேலும் இரு வீரர்களை, ஏலத்துக்கு முன்பாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைத்துக் கொள்ளமுடியும்.

IPL franchises will be able to retain a maximum of five players through a combination of pre-auction retention and Right To Match (RTM) cards, the governing council of the tournament chaired by Rajiv Shukla resolved on Wednesday (December 6).

The five players secured can include any combination of retention and right-to-match cards with not more than three through either category. That means a franchise not opting to directly retain any player will still be allowed only a maximum of three RTMs at the player auction.

The breakup of the five players retained will have to adhere to the following criterion:

Maximum number of 3 Capped Indian players.
Maximum number of 2 Overseas players.
Maximum number of 2 Uncapped Indian players

CSK & RR retention pool specified

For Chennai Super Kings and Rajasthan Royals, the franchises returning to the fold after their two-year suspensions, the GC announced that: "The player pool available for CSK and RR for retention/RTM will be the players' who played for them respectively in IPL 2015 and who were part of RPS and GL squads in IPL 2017."
The likes of Ben Stokes and Jason Roy thus will go back into the auction pool having not played for either CSK or RR in IPL 2015.

Tuesday, December 5, 2017

Can’t Approve Team at such short notice : Dayasiri Jayasekara

Can’t Approve Team at such short notice : Dayasiri Jayasekara


இந்தியாவில் இடம்பெற்றுவரும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக அமைச்சரின் அனுமதியின்றி இந்தியாவிற்கு பயணம் செய்ய இலங்கை வீரர்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் பண்டாரநாயக்க விமானநிலையத்தில் இருந்து திரும்பிய வீரர்களுக்கு விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் வழங்கப்பட்ட அனுமதியின் பின்னர் தற்போது இந்தியா நோக்கி புறப்படவுள்ளனர்.

இருப்பினும் நேற்றைய தினம் வீரர்களை இந்தியா செல்வதற்கு ஏற்பாடு செய்த அதிகாரிகளிடம் இருந்து பணம் அறவிடப்பட்டு விளையாட்டு துறைக்கு ஏற்பட்ட நட்டத்தினை சரிசெய்ய முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Dayasiri Jayasekara, the Sports Minister of Sri Lanka, has shown his disappointment over the SLCmadness on Monday night, when nine players of the ODI squad had to return from the airport in bizzare circumstances, Cricket Age learns.

According to sources, Jayasekara says he was only given few hours to approve the team.

“How can I approve a team at such short notice?”, Dayasiri said.

According to reliable sources, on Monday, around 8.30 PM, Ashley De Silva, CEO of SLC, sent the 9 players of ODI team to Airport.

However, Sports Minister Dayasiri jayasekara had got the squad at 5.15 PM yesterday, so logically he said that he needs to meet selectors and captain to discuss before approving.

Sri Lanka team to play three ODIs and as many as T20I against India. The three match ODI series will be starting on 10th December, but team has still not been announced officially.
Switzerland’s Edelweiss to operate seasonal flights between Zurich and Colombo late next year

Switzerland’s Edelweiss to operate seasonal flights between Zurich and Colombo late next year


சுவிட்சர்லாந்தின் முன்னணி ஓய்வு விமான நிறுவனமான சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சகோதர நிறுவனமான எடெல்விஸ் அதன் சேவையினை ஆசியாவிற்கு விரிவுபடுத்துகிறது.

அதன் படி நேற்று 3 ஆம் திகதி தனது முதலாவது பருவகால விமான சேவையினை சூரிச்சில் இருந்து கொழும்பு வரை ஆரம்பித்துள்ளது.

அந்தவகையில், A340-300 என்ற 314 பேர் பயணிக்ககூடிய விமானத்தினை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஒருவர் தெரிவிக்கியில்,

சுவிஸில் இருப்பவர்கள் தங்களது விடுமுறையினை பிற நாடுகளில் கழிப்பதற்கு பெரும் பணத்தினையும் காலத்தினையும் செலவிடுகின்றார்கள்.

இந்த நிலையில் கொழும்பிற்கு மட்டும் 11 ஆயிரம் பேர் சுற்றுலாவிற்காக சென்று வருகின்றனர். இதன் காரணமாக, ஐரோப்பாவில் உள்ளவர்களுக்கு வசதியான நேரடி விமான சேவையை இந்த நிறுவனம் வழங்குகிறது.

அந்தவகையில் நேர அட்டவணை இதோ,
வியாழக்கிழமை :- சூரிச் – கொழும்பு 17:55 – 08:20 (+1) LX8064
வெள்ளிக்கிழமை :- சூரிச் – கொழும்பு 10:05 – 16:45 LX8065
சனிக்கிழமை :- சூரிச் – கொழும்பு 21:05 – 11:30 (+1) LX8064
ஞாயிற்றுக்கிழமை :- சூரிச் – கொழும்பு 13:15 – 19:45 LX8065

மேலதிக தகவல்களை தெரிந்துகொள்ள இங்கே செல்லவும். www.flyedelweiss.com

Edelweiss, Switzerland’s leading leisure airline and sister company of Swiss International Air Lines is further expanding its route network to Asia.

From November 3, 2018 the airline will offer seasonal flights between Zurich and Colombo.

An Edelweiss Airbus A340-300 will fly twice weekly between Zurich and Colombo connecting the two cities directly.

The new connection allows Swiss and other European tourists to reach Sri Lanka with ease and in comfort.

“Sri Lanka and its countless leisure activities are very popular among Swiss tourists,” says Bernd Bauer,
CEO of Edelweiss.

“Swiss vacationers tend to spend more time and money than visitors from other countries.

Our flights will bring approximately 11.000 visitors to Colombo each year, generating an annual economic impact of more than US$ 32million”. As well as opening Sri Lanka to Swiss and other European visitors, the new route offers a convenient direct flight for travellers from around Colombo to the heart of Europe, with many onward flight options from Zurich to other European cities and world-wide destinations with Swiss International Air Lines.

The route will be operated with an Airbus A340-300 seating 314 passengers.

Edelweiss Business Class is equipped with 27 fully lie-flat seats and a state-of-the-art in-flight entertainment system with HD touchscreens.

Economy Max encompasses 76 comfortable seats with 6 inch more legroom, more recline and many other amenities. The 211 seats in Economy Class provide for a relaxing flight and offer an in-flight entertainment system that also features HD touch screens.
Thalapathy 62: Vijay to team up with AR Murugadoss for upcoming Sun Pictures production

Thalapathy 62: Vijay to team up with AR Murugadoss for upcoming Sun Pictures production


நடிகர்கள் ஒரு சில இயக்குனர்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவர். அப்படி விஜய் ரசிகர்கள் மிகவும் ஆசைப்படுவது முருகதாஸ் கூட்டணி தான்.

இவர்கள் இருவரும் இணைந்து துப்பாக்கி, கத்தி என இரண்டு வெற்றி படங்களை கொடுத்துவிட்டனர். மூன்றாவது முறையாக இணையும் இவர்களது படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது.

இந்த நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரகுமான் உறுதி செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.

Fans of actor Vijay will be elated to know that his much-anticipated 62nd film has been announced. The popular Tamil actor will be teaming up with acclaimed director AR Murugadoss for his yet-to-be titled flagship project.

Produced by Sun Pictures, the upcoming film is being touted as a magnum opus.The news was confirmed by the production house.

Vijay is currently riding a wave with the ground-breaking success of Mersal. Although the film did run into trouble for its critique of GST, it became one of 2017's biggest blockbusters.

According to a report by India.com, Sun Pictures had last bankrolled Rajinikanth's sci-fi blockbuster Enthiran. The film was reportedly made on a mammoth budget of Rs 1.32 billion. Therefore, it would not be a stretch to assume that Vijay's 2nd outing will also be a grand affair.

Apart from the budget, the pair of Vijay and Murugadoss is known for delivering superhits like Thuppakki and Kaththi. Therefore, there is very little that could go wrong with this film which will be a career milestone for the actor. There is no official word on the rest of the cast yet.
actor vishal arrested

actor vishal arrested


நடிகர் விஷால் சென்னை ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் திடீரென அவரின் வேட்பு மனு நிராகரிகப்பட்டது. இதனால் விஷால் தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் இறங்கினார்.

இதில் அவர் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார். இளைஞர்கள் தேர்தலில் நிற்க கூடாதா? சரியான முறை பின்பற்றப்பட்டுள்ளதா என அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் தன்னை முன்மொழிந்தவர்களுக்கு மிரட்டல் விடப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. இது நியாயம் அல்ல என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.Hero Vishal has filed the nomination to contest in the RK Nagar bi-poll and the EC has rejected his nomination.

Similarly, the EC has cancelled the nomination of Deepa also and Vishal along with his fans sat on the road to protest against EC's decision. 

Vishal alleged that his nomination is wantedly cancelled by the EC and Vishal is thinking about moving to the court, over the cancellation of his nomination. 

Further, as the tension grew up on the road, the police has arrested Vishal.
Stern action against those supporting JO

Stern action against those supporting JO

Minister of Port and Shipping Minister Mahinda Samarasinghe said that that Sri Lanaka Freedom Party(SLFP) will take stern action against members who will cross over to other parties during the election.

He said that they will even even take action against members appearing at stages of Joint opposition (JO) party.

“ We will remove their membership according to the party constitution and even file court case at the supreme courts and vacate their parliamentary membership according to the 19 amendment to the constitution” he said.

He said that there is no issue with party associates of JO or any other party joining and supporting SLFP, but members who are attempting to destroy the party would be subjected removal.
Suspects who tried to sail illegally to Australia and Canada remanded

Suspects who tried to sail illegally to Australia and Canada remanded



A group of persons who were arrested while allegedly planning to sail illegally to Australia and Canada by boat have been remanded in custody till December 6 by the Puttalam Magistrate.

The suspects were taken into custody from a rest house in Thiladiya, Puttalam on Novemer 26 by police following a tip-off. They are residents of Jaffna, Mannar, Puthukkudiyiruppu and Trincomalee.

Those in the group had confessed that they were staying in the rest house after reaching a deal with a people smuggler in Puttalam to take them to Australia and Canada using multi-day fishing trawlers.

Police investigations have revealed that one person among those arrested had earlier been deported from Australia after arriving in the country illegally.
Minister stops Sri Lanka team at BIA

Minister stops Sri Lanka team at BIA


Sri Lankan Sports Minister Dayasiri Jayasekera stopped nine cricketers leaving for India on Tuesday to take part in a one-day series because he was unhappy with the team choice, sources said.

The nine players were on their way to Colombo airport late Monday for the overnight flight when they were ordered to return, one of the team told AFP on condition of anonymity.

The rest of the squad are already in India taking part in a Test series. Sri Lankan cricket is in chaos and the national side has lost 21 one-day games this year and won just four.

Sports Ministry sources said Jayasekera was incensed that the players had been cleared to leave before he had given formal approval to the team selection.

A 1973 law gives the Sri Lankan sports minister the power to change national teams before they compete.

The ministry sources said Jayasekera may order at least two changes to the squad named by the Sri Lanka Cricket (SLC) board.

The nine players stopped from leaving were led by captain Thisara Perera who was only named last week.

The other eight are Upul Tharanga, Danushka Gunathilaka, Asela Gunaratne, Chathuranga de Silva, Sachith Pathirana, Dushmantha Chameera, Suranga Lakmal and Nuwan Pradeep.