Tuesday, May 15, 2018

கர்நாடகா ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டார் எடியூரப்பா


ஆளுநரை சந்திக்கிறார் எடியூரப்பா

கர்நாடகா ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டார் எடியூரப்பா

தனிப் பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சியமைக்க உரிமை கோரப்போவதாக தகவல்

குமாரசாமி நேரம் கேட்ட நிலையில், எடியூரப்பாவும் நேரம் கேட்டுள்ளார்

5 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் எடியூரப்பா
SHARE:

0 comments: