24 Hours Tamil News Service | Daily News | Tamil News Online | |World Tamil News Website | tamil breaking news | indian tamil news | indian cinema news | tamil entertainment | tamil classifieds | tamil cinema | srilanka | tamilnadu | tamil news | tamil eelam | history | tamil aricles பாலியல் தொல்லை இருந்தது, ரெஜினா ஓபன் டாக் - Thina Seithi- தினசெய்தி DINA SEITHI 24 Hours Tamil News Service | Daily News | Tamil News Online

Breaking

Sunday, May 13, 2018

பாலியல் தொல்லை இருந்தது, ரெஜினா ஓபன் டாக்


தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கலக்கி வருபவர் ரெஜினா. இவர் நடிப்பில் தமிழில் விரைவில் மிஸ்டர்.சந்திரமௌலி, பார்ட்டி ஆகிய படங்கள் வரவுள்ளது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘திரைத்துறையில் பாலியல் தொல்லைகள் இருப்பது உண்மை தான்.

நடிகைகள் என்பதால் இது வெளிப்படையாக தெரிகின்றது, மேலும், சிலர் வாய்ப்பிற்காக அட்வாண்டேஜ் எடுத்துக்கொள்கிறார்கள்.

இப்படி ஒரு நிலைமை வந்தால் நாம் தான் தைரியமாக எதிர்க்க வேண்டும், அதை தயங்காமல் வெளியே சொல்ல வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment