• Latest News

    Monday, June 11, 2018

    ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்: 19 பொலிஸார் பலி


    ஆப்கானிஸ்தானிலுள்ள சோதனைச்சாவடியில் தலிபான்களினால் நேற்று திடீர் என நடத்தப்பட்ட தாக்குதலில் 19 பொலிஸார் கொல்லப்பட்டுள்ள கொல்லப்பட்டுள்ளனர்.

    ஆப்கானிஸ்தனில் அமைந்துள்ள கந்தகான் மாநிலத்திலுள்ள நேஹ்கான் என்ற பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

    இதன்போது அங்கு வந்த தலிபான் அமைப்பினர் சோதனையில் சாவடியில் கடமையிலிருந்த பொலிஸார் மீது தொடர் துப்பாக்கிச்சூட்டை நடத்தி விட்டுச் சென்றுள்ளனர்.

    றமழான் நோன்பை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அதிபர் போர் நிறுத்தத்தை அறிவித்தமையை அடுத்தே டிந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    • Facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்: 19 பொலிஸார் பலி Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top