Tuesday, June 12, 2018

சிங்கப்பூரில் குவிந்த 2,500 செய்தியாளர்கள்!

SHARE:

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் - வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு இன்று சிங்கப்பூரில் நடைபெற்றது. இதைப் பதிவு செய்வதற்காக உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 2,500 செய்தியாளர்கள் சிங்கப்பூருக்கு வந்து குவிந்திருந்தனர். இச்சந்திப்பை நேரலையாக ஒளிபரப்புவது உள்ளிட்ட ஏராளமான வசதிகளை சிங்கப்பூர் அரசே செய்து கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE:

0 comments: