Wednesday, June 13, 2018

விஜய் சேதுபதி நடித்திருக்கும் ஜுங்கா படத்தின் டிரைலர்



கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சயீஷா, மடோனா செபாஸ்டியன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஜுங்கா. படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டன. இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. ஜுங்கா டிரைலர் விஜய் சேதுபதி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




SHARE:

0 comments: