Tuesday, June 12, 2018

ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்: இந்திய அணியிலிருந்து ஷமி திடீர் நீக்கம்!

SHARE:
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தன் முதல் டெஸ்ட் போட்டியை பெங்களூருவில் விளையாட உள்ளது. இந்திய அணிக்கு எதிரான இப்போட்டி வரும் 14ஆம் தேதி தொடங்குகிறது. இப்போட்டிக்காகத் தேர்வாகியிருந்த இந்திய அணியின் முகமது ஷமி தற்போது திடீரென நீக்கப்பட்டுள்ளார். 

உடல் தகுதித் தேர்வில் அவர் தோல்வியடைந்ததே காரணம். ஷமிக்குப் பதிலாக டெல்லியைச் சேர்ந்த நவ்தீப் சயினி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.ஷமிக்குப் பதிலாக டெல்லியைச் சேர்ந்த நவ்தீப் சயினி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
SHARE:

0 comments: