• Latest News

    Thursday, June 14, 2018

    வீதி விபத்தில் இளம் தாய் மற்றும் 2 அரை வயது மகன் பலி


    கண்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில் தாய் மற்றும் அவரது குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 24 வயதுடைய இளம் தாய்யும் 2 அரை வயதுடைய குழந்தையே உயிரிழந்துள்ளனர்.

    மோட்டார் சைக்கிளில் தனது மகனோடு குறித்த பெண் சென்று கொண்டிருந்தவேளை பேருந்து ஒன்று மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைங்களை அப்பகுதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    A mother and her child were killed in a road accident in Kandy today, the Police said.

    The Police said that the 24 year old woman and her 2 1/2 year old child were killed in the accident.

    The Mother had been riding a motorcycle with her 2 1/2 year old son when it collided with a bus in Nugawela in Kandy killing her and her child.
    • Facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வீதி விபத்தில் இளம் தாய் மற்றும் 2 அரை வயது மகன் பலி Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top