Thursday, June 14, 2018

ஏமனில் (Yemen) உள்நாட்டுப் போர் தீவிரம்!

SHARE:
ஏமனின் முக்கிய நகரான ஹூடேடாவை கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர். அந்த நகரை மீட்டெடுப்பதற்காக, அரசுப் படைகள் அங்கு பயங்கரத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

ஏமன் அரசுப் படைகளுடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 4 வீரர்களும், 22 ஹூதி கிளர்ச்சியாளர்களும் இதில் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏமன் தாக்குதல் தொடர்பாக ஐ.நா. அவசரக் கூட்டம் ஒன்றை இன்று நடத்துகிறது.
SHARE:

0 comments: