• Latest News

    Monday, July 9, 2018

    குருநாகலில் பாரிய விபத்து - 60 பேர் வைத்தியசாலையில்

    குருணாகல் - தம்புள்ளை பிரதான வீதியின் கொகரல்ல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 60 பேர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

    தனியார் பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: குருநாகலில் பாரிய விபத்து - 60 பேர் வைத்தியசாலையில் Rating: 5 Reviewed By: dharani jeyachandra
    Scroll to Top