Tuesday, July 31, 2018

அனைத்து பாடசாலைகளும் மூடப்படுகின்றது.! கல்வி அமைச்சு

SHARE:

அனைத்து தமிழ் - சிங்கள பாடசாலைகளும் எதிர்வரும் 3 ஆம் திகதி மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

களவு பொது தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

இந்நிலையில் 3 ஆம் திகதியை அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பின்னர் 3 ஆம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டெம்பர் 3 ஆம் திகதி ஆரமபமாகும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE:

0 comments: