• Latest News

    Sunday, July 1, 2018

    தமிழக கிராமதிற்கு சச்சின் நிதியுதவி! மக்கள் மகிழ்ச்சி


    கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அளித்த நிதியில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் எளம்பூரில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ஆட்சியராக உள்ள பெரம்பலூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் கோரிக்கையின் படி, 22 லட்சம் ரூபாயை எம்.பி நிதியில் இருந்து சச்சின் அளித்திருந்தார்.

    தற்போது, அந்த நிதியில் இருந்து எளம்பூர் கோல்டன் சிட்டி பகுதியில் 500 மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

    முதல்முறையாக அங்கு சாலை அமைக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தொரிவித்துள்ளனர்.
    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தமிழக கிராமதிற்கு சச்சின் நிதியுதவி! மக்கள் மகிழ்ச்சி Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top