• Latest News

    Wednesday, July 11, 2018

    ஏ.பி.டி வில்லியர்ஸின் ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி


    தொடர்ந்து சில வருடங்களுக்கு ஐபிஎல் போட்டிகளில் ஏ.பி.டி வில்லியர்ஸ் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஏபிடீ வில்லியர் கடந்த மே மாதம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார்.

    இந்த நிலையில், சர்வதேச போட்டிகளின் ஓய்வின் பின்னரான தமது திட்டத்தில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் திட்டமும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அத்துடன், அவர் உள்ளக போட்டிகளில் விளையாடி இளம் வீரர்களை வழிபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஏ.பி.டி வில்லியர்ஸின் ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top