Tuesday, July 3, 2018

பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை!


பிக்பாஸில் கலந்து கொண்ட நடிகை அர்ஷி கான் படுகவர்ச்சியான பிகினி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

நடிகை அர்ஷிகான், பிக்பாஸ் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். ஆனால், வீட்டிற்குள் செல்வதற்குமுன் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். 

இவர் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக போலீசிடம் சிக்கியத்து சினிமா துறையில் அதிர்ச்சியாக இருந்தது. 

அதன் பிறகு அவர் பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டார். அங்கும் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் செய்து பரபரப்பு ஏற்படுத்தினார். இதனால் அவரை சர்ச்சைக்குரிய குயீன் என்று போட்டியாளர்கள் விமர்சனம் செய்து வந்தனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு அர்ஷி கான் தன் உடல் எடையை குறைத்துவிட்டார். 

மேலும் கவர்ச்சியான உடைகள் அணிந்து அடிக்கடி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் சில பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.



SHARE:

0 comments: