• Latest News

    Tuesday, July 3, 2018

    ஆஸ்திரேலிய கடல் பகுதியில் தென்பட்ட வெள்ளை நிற திமிங்கலம்




    ஆஸ்திரேலிய கடல் பகுதியில் அபூர்வ வகையான வெள்ளைத் திமிங்கலம் கண்டறியப்பட்டுள்ளது. நியூ சவுத்வேல் பகுதியைச் சேர்ந்த கினான் வால் ((Kynan Wall)) என்பவர் கடலின் மேற்பரப்பில் பாராசூட்டில் பறந்து கொண்டிருந்தார்.

    அப்போது வெள்ளை குட்டித் திமிங்கலம் ஒன்று தனது தாயுடன் நீந்திச் சென்று கொண்டிருந்ததைப் படம் பிடித்துள்ளார்.

    ரத்த நிறமிகள் குறைபாடு காரணமாக இதுபோன்ற வெள்ளை நிற உயிரினங்கள் பிறப்பதாக விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். தற்போது இதே கடல் பகுதியில் கடந்த 1991ம் ஆண்டு வெள்ளை நிற திமிங்கலம் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆஸ்திரேலிய கடல் பகுதியில் தென்பட்ட வெள்ளை நிற திமிங்கலம் Rating: 5 Reviewed By: dharani jeyachandra
    Scroll to Top