Thursday, July 12, 2018

எறும்பை இரும்பாக்கி, இரும்பை எறும்பாக்கிய ரஜினி!

கல்வி நிறுவன அதிபர் ஏ.சி. சண்முகம் டாக்டர் பட்டம் பெற்றதற்காக சென்னையில் பாராட்டு விழா நடந்தது. இவ்விழாவில் கலந்து கொண்டு சண்முகம் குறித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “எப்போதுமே இரும்பு மாதிரி வேலை செய்கிறார், அதனால்தான் எறும்பு மாதிரி இருக்கிறார்” என்றார். 

பின் தவறை உணர்ந்த ரஜினி, அதைத் திருத்திப் பேசிவிட்டு, “இதையும் ட்ரோல் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க” என்று கூறி கிண்டலாகச் சிரித்தார்.

0 comments: