Tuesday, July 10, 2018

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான நீரை உடனே திறக்க முதலமைச்சர் குமாரசாமி உத்தரவு

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான நீரை உடனே திறக்க கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு, முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். 

ஏற்கனவே தமிழகத்திற்கு விநாடிக்கு 35,000 கனஅடி தண்ணர் திறக்கப்பட்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SHARE:

0 comments: