• Latest News

    Wednesday, July 11, 2018

    'கோலமாவு கோகிலா'வை புகழ்ந்து தள்ளிய சமந்தா!

    லைகா (LYCA) புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'கோலமாவு கோகிலா' படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியது. அந்த ட்ரெய்லரைப் பார்த்த நடிகை சமந்தா, "‘கோலமாவு கோகிலா' படத்தின் ட்ரெய்லர் அற்புதம். 

    இது கொஞ்சம் தாமதம் தான் எனத் தெரியும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். நயன்தாரா கிரீடத்தில் இந்தப் படம் மேலும் ஒரு வைரக்கல்லாக இருக்கும்" என்று ட்வீட்டியுள்ளார்.
    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 'கோலமாவு கோகிலா'வை புகழ்ந்து தள்ளிய சமந்தா! Rating: 5 Reviewed By: dharani jeyachandra
    Scroll to Top