• Latest News

    Thursday, July 12, 2018

    'கோச்சடயான்' விவகாரம்: லதா ரஜினிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

    ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ பட விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு கர்நாடகா உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

    மேலும், இவ்வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று லதா ரஜினிகாந்த்துக்கு உத்தரவுமிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 'கோச்சடயான்' விவகாரம்: லதா ரஜினிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு! Rating: 5 Reviewed By: dharani jeyachandra
    Scroll to Top