• Latest News

    Thursday, July 12, 2018

    சுறா மீன்களுடன் போட்டோஷூட் ; நடிகைக்கு நடந்த விபரீதம்

    நடிகைகள் என்றால் அவ்வப்போது போட்டோஷூட் நடத்துவது வழக்கம். அப்படி ஒரு பிரபலமான மாடல் சுறா மீன்களுடன் நடத்திய போட்டோசூட் அவரை பெரிய சிக்கலில் தள்ளியுள்ளது.

    Katarina Elle Zarutskie என்ற மாடல் சமீபத்தில் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் சுறா மீன்களுடன் நீந்துவது போல போட்டோஷூட் நடத்தியுள்ளார். அனைத்தும் நன்றாக சென்றுகொண்டிருந்த சமயத்தில் திடீரெனெ ஒரு பெரிய சுறா வந்து அவரை கடித்து நீருக்கு அடியில் இழுத்து சென்றுள்ளது.

    அவர் ஒருவழியாக அதன் வாயில் இருந்து கையை விடுவித்துக்கொண்டு வெளியேறியுள்ளார். இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது.

    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சுறா மீன்களுடன் போட்டோஷூட் ; நடிகைக்கு நடந்த விபரீதம் Rating: 5 Reviewed By: dharani jeyachandra
    Scroll to Top