• Latest News

    Thursday, July 5, 2018

    நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் செய்தி ; பிரதமர் பாராளுமன்றத்தில் விசேட உரை

    பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். 

    இவ்வுரையில், நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி அறிக்கை பற்றியும், ஹம்பாந்தோட்டை திட்டம் பற்றியும் விசேட கூற்றொன்றை வெளியிட்டு உரையாற்றவுள்ளமை குறிப்பிடதக்கது.

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பாக, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டிருந்த செய்தி தொடர்பாகவே மேற்படி உரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.
    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் செய்தி ; பிரதமர் பாராளுமன்றத்தில் விசேட உரை Rating: 5 Reviewed By: dharani jeyachandra
    Scroll to Top