• Latest News

    Thursday, July 5, 2018

    மீண்டும் விளக்கமறியலில் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன

    பர்பச்சுவல் ட்ரஷரீஸ்,  நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

    கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மீண்டும் விளக்கமறியலில் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன Rating: 5 Reviewed By: dharani jeyachandra
    Scroll to Top