Tuesday, July 31, 2018

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் ஆரவ்


Cinema : பிக்பாஸ் சீசன் 1-ல் டை்டில் பட்டம் வென்றனர் ஆரவ். மாடலிங் துறையில் இருந்த இவர், தற்போது சில படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

அந்தவகையில், சாருஹாசன் முதன்மை ரோலில் நடித்துள்ள தாதா 87 படத்தை இயக்கி உள்ள விஜய் ஸ்ரீ, அடுத்தப்படியாக ஆரவ்வை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். 

படத்திற்கான தலைப்பு, மற்ற நடிகர்கள் விபரம் அனைத்தும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

முன்னதாக தனது தாதா 87 படத்தின் இசை வெளியீடு ஆகஸ்ட் 9ம் தேதி வெளியிட உள்ளார் விஜய் ஸ்ரீ
SHARE:

0 comments: