• Latest News

    Wednesday, July 4, 2018

    கால்பந்தாட்டத்தைக் காண வந்த ரசிகர்கள் பிளாஷ் மாப் (FLASH MOB) நடனம் அரங்கேற்றி மகிழ்ந்தனர்

    ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியைக் காண வந்த சர்வதேச ரசிகர்கள் காஸான் நகரில் ஃபிளாஷ் மாப் நடனத்தை அரங்கேற்றினர். யாரும் எதிர்பாராத நேரத்தில் பொது வெளியில் கூட்டமாக ஒன்றிணைந்து நடனத்தை அரங்கேற்றினர். 

    ஒரே மாதிரி  நடனமாடுவது ஃபிளாஷ் மாப்.

    காஸான் (Kazan)- நகரில் கால்பந்து போட்டிகளை காண வந்துள்ள பல நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் இந்த நடனத்தை உற்சாகமாக அரங்கேற்றி மகிழ்ந்தனர். பின் குழுவாக அவர்கள் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கால்பந்தாட்டத்தைக் காண வந்த ரசிகர்கள் பிளாஷ் மாப் (FLASH MOB) நடனம் அரங்கேற்றி மகிழ்ந்தனர் Rating: 5 Reviewed By: dharani jeyachandra
    Scroll to Top