• Latest News

    Friday, July 6, 2018

    வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் வெனிசுலா..!


    வெனிசுலா நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக, பண்டமாற்று முறைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

    எண்ணெய் வளம் மிக்க வெனிசுலா, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அந்நாட்டின் பணமான பொலிவார் (bolivar), மதிப்பிழந்து விட்டது. 

    பண வீக்கம் காரணமாக அன்றாட செலவுக்குக் கூட மக்களிடம் பணமில்லை.

    நகரவாசிகள் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் தங்களது நிலைமையை சமாளித்து வருகின்றனர். 

    பெரும்பான்மை மக்களோ, பணத்திற்கு பதில் பொருட்களை பரிமாறிக் கொள்கின்றனர். 

    வாழைப்பழம், முட்டை, சிகரெட் ஆகியவற்றை பணத்திற்கு பதிலாக கொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் வெனிசுலா..! Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top