Monday, July 2, 2018

சுவிஸ் வங்கியில் வைப்பு செய்யும் இலங்கையர்கள் அதிகரிப்பு: இந்தியாவை விட பாக் முன்னிலை


சுவிஸ் வங்கியில் பணத்தை வைப்பிலிடும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2017 ஆம் ஆண்டு 112 ஆவது இடத்திலிருந்து இலங்கை 2018 ஆம் ஆண்டு 108 ஆவது இடத்தை பிடித்துக் கொண்டுள்ளது.

அதுமட்டுமன்றி இந்தியர்களை விட, பாகிஸ்தானியர்கள் அதிகமாக சுவிஸ் வங்கியில் பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கையர்களை விட பங்களாதேஷ் பிரஜைகள் சுவிஸ் வங்கியில் அதிகளவில் பணத்தை வைப்பிலிடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த பட்டியலில் இந்தியா 73 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 72, Mauritius (77th place), Bangladesh (95th), Sri Lanka (108th), Nepal (112th), Vatican City State (122nd), Iraq (132nd), Afghanistan (155th), Burkina Faso (162nd), Bhutan (203rd), North Korea (205th) and Palau was last at 214th place.
SHARE:

0 comments: