• Latest News

    Sunday, July 8, 2018

    அரசாங்க வேலைக்கான வாய்ப்புக்கள்


    நாட்டில் இந்த வாரமும் சில அரசாங்க வேலைக்கான வேலை வாய்ப்புக்கள் கோரப்பட்டுள்ளன.

    இதன்படி களனி பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்புக்கள் கோரப்பட்டுள்ளன. களனி பல்கலைகழகத்தில் சமூக விஞ்ஞான பீடத்திற்கான விரிவுரையாளர் வேலைக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

    மேலும் சுற்றுலாத்துறை அமைச்சின் பணிப்பாளர் பதவிக்கான வேலை வாய்ப்பிற்கு தகுதியானவர்களை விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

    இதேவேளை சப்ரகமுவ பல்கலைகழகத்தின் முகாமைத்துவ பீடத்திற்கான விரிவுரையாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

    மேலும் கோட்டை ஶ்ரீ ஜெயவர்தனபுர மத்திய வைத்தியசாலையில் வாகன சாரதிகள், முகாமையாளார்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரசாங்க வேலைக்கான வாய்ப்புக்கள் Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top