Tuesday, July 3, 2018

யாழில் போதைக்கு அடிமையான இளைஞன்..! இறுதியில் நடந்தது என்ன குறும்படம் : Share


KODAALEE Film | கோடாலீ | Film By Kathir | Thriller & Psycho movie | Short Film

ஈழத்து கலைஞர் துவாரகனின் தயாரிப்பில் இயக்குனர் கதிரின் இயக்கத்தில் MP துவாரகன், சித்தரா, முரளி, பிரனா, கஜன், யாதுலன் என பலரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கோடாலீ.

கதிரின் ஒளிப்பதிவில் உருவான இந்த படதிற்கு பத்ய்மயனின் இசையமைத்துள்ளார்.

பலரின் பாரட்டுக்களை பெற்ற கோடாலீ குரும்படமானது தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

போதைக்கு அடிமையான ஒருவனின் மனநிலையை வைத்து நகர்த்தபப்ட்டுள்ள திரைக்கதை இறுதிவரை பரபரப்பாகவே சென்று முடிகிறது.

இந்த திரை குழுவுக்கு எங்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு உங்களுடைய ஆதரவினையும் எதிர்பார்கின்றனர் கோடாலீ திரை குழுவினர்.

SHARE:

0 comments: