Tuesday, July 31, 2018

தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்ற நபரை...!

share :

மும்பையில் குர்லா (Kurla) ரயில்வே நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற நபரை ரயில்வே பாதுகாப்புப் படையினரும், பொதுமக்களும் தடுத்து நிறுத்திக் காப்பாற்றி உள்ளனர்.

தண்டவாளத்தின் குறுக்கே வந்து படுத்த அந்த நபரை, நடைமேடையில் நின்றிருந்த சிலரும், ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களும் விரைந்து சென்று மீட்டு அழைத்துச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ளன.
share :

0 comments: