• Latest News

    Monday, July 9, 2018

    33 குற்றங்களுக்கு அதிகரிக்கும் அபராத தொகை..! மாட்டிக்கொண்ட வாகன சாரதிகள்...! முக்கிய அறிவித்தல்..!


    வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறும் 33 குற்றங்களுக்காக அறவிடப்படும் அபராதத்தை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன் பிரகாரம் குறித்த அதிகரிப்பினை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தவும் முடிவு செய்திள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதற்கமைய குறித்த குற்ற செயல்களுக்கான அபராத தொகையானது, 30 தொடக்கம் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளது.

    அதிவேகமாக வாகனத்தை செலுத்துவதற்கு 3000 ஆயிரம்ரூபாயும் , உடன்பாடு அல்லாத போக்குவரத்து விதிகள் மீறினால் 2000 ரூபாயும், தலைக்கவசம் மற்றும் வாகன சாரதியின் seat belts அணியாமல் சென்றால் 1000 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 33 குற்றங்களுக்கு அதிகரிக்கும் அபராத தொகை..! மாட்டிக்கொண்ட வாகன சாரதிகள்...! முக்கிய அறிவித்தல்..! Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top