Sunday, July 29, 2018

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு பிரபல நடிகரை வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி...!


ஒரு நடிகை முதன்முறையாக எந்த ஒரு பயமும் இல்லாமல் சினிமா பிரபலங்களை கதிகலங்க வைத்து வருகிறார். 

எந்த நடிகையும் இவரை போல் தனக்கு நடந்த கொடுமைகளை தைரியமாக வெளியே கூறியது இல்லை.

சில விஷயங்களுக்கு மட்டும் ஆதாரம் வெளியிட்டுவிட்டு பலரை குறை கூறி வருகிறார். 

இவரின் இந்த மோசமான விஷயங்கள் எப்போது முடியும் என்பது தெரியவில்லை. 

இந்த நேரத்தில் ஒரு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு, நான் என்னுடைய விருப்பம், என்னை கணக்கிட முயற்சி செய்யாதீர்கள் என பதிவு செய்திருக்கிறார்.

மற்றொரு பதிவில் நான்காவது கல்யாணத்திற்காக பவன் கல்யாண் தயாராகி வருகிறார் என்பது போல் அவரை பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
SHARE:

0 comments: