• Latest News

    Tuesday, July 3, 2018

    புலிகள் கட்டியெழுப்பப்பட வேண்டும்: விஜயகலாவுக்கு எதிராக முறைப்பாடு வழங்கிய சிங்கள ராவய அமைப்பு


    விடுதலை புலிகள் அமைப்பு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று(02) வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சிங்கள ராவய அமைப்பு அமைச்சருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

    விடுதலை புலிகள் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும். விடுதலை புலிகள் இருந்த காலத்தில் அதிக சுதந்திரமான வாழ முடிந்ததாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

    அமைச்சரின் இந்த கருத்து தொடர்பில் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்த சுகந்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
    • facebook Comments
    • Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புலிகள் கட்டியெழுப்பப்பட வேண்டும்: விஜயகலாவுக்கு எதிராக முறைப்பாடு வழங்கிய சிங்கள ராவய அமைப்பு Rating: 5 Reviewed By: Thina seithi தமிழன் செய்திகள்
    Scroll to Top