Thursday, August 2, 2018

ட்விட்டரை அதிர வைக்கும் அஜித் ரசிகர்கள்! 26 வருட நிறைவு ஹாஸ்டேக்


சாதாரணமாக, நடிகர் அஜித் என்று கூட சொல்ல கூடாது தல அஜித் என்று தான் சொல்ல வேண்டும். அமராவதி படத்தின் மூலம் ஆரம்பமான அவரது சினிமா பயணம் தற்போது 26 வருடங்களை எட்டியுள்ளது.

அதை அவரது ரசிகர்கள் சில வாரங்களாகவே ஹாட் ட்ரெண்டிங்காக்கி வருகின்றனர். டிவிட்டரில் எங்கு பார்த்தாலும் #26YrsOfUnparalleledAJITH இந்த ஹாஸ்டேக்கு தான்.

பயங்கர வேகமாக பரவி வரும் இந்த ஹாஸ்டேக் 50000 ட்வீட்களை தாண்டி மிரட்டி வருகிறது. இன்னும் சில மணி நேரத்தில் அது 1 லட்சத்தை தொட்டாலும் ஆச்சர்யப் படுவதிற்கில்லை.
SHARE:

0 comments: