Sunday, August 12, 2018

30 சதவீத விரைவு ரயில்கள் தாமதமாக அடைவதாகத் தகவல்!

ரயில்கள் தாமதமாகிவிட்டால் முழு வேகத்தில் செல்லுமாறு ரயில் ஓட்டுநகர்களுக்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

முப்பது விழுக்காடு விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாகவும், குறித்த நேரத்தில் சேருமிடத்தை அடைவதில்லை என்றும் தகவல்கள் வெளியாயின. 

இந்நிலையில் ரயில்கள் தாமதமானால், சரியான நேரத்தில் செல்வதற்காக அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகத்தில் ரயில்களை இயக்குமாறு ஓட்டுநர்களுக்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. 

எதிர்வரும் 15ஆம் தேதி புதிய ரயில்வே கால அட்டவணை வெளியிட உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
SHARE:

0 comments: