Thursday, August 2, 2018

இலங்கை மருத்துவ சபையின் தலைவர் இராஜினாமா!


இலங்கை மருத்துவ சபையின் தலைமைத்துவத்திலிருந்து பேராசிரியர் கொல்வின் குணரத்ன இராஜினாமா செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இவரது இராஜினாமா குறித்த காரங்கள் இது வரை வெளியாகவில்லை.

இவர், கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கை மருத்துவ சபையின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Prof. Colvin Gunaratne hands over letter of resignation from his post as Chairman of the Sri Lanka Medical Council.
SHARE:

0 comments: